பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 கம்பன் கலை நிலை

இராச்சியத்தைப் பெற விரும்பினர்க்குப் பாரில் உள்ள அாக

பாழாகத் தோன்றும் என்க.

வானளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோளுகி விற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் தேனர்பூஞ் சோலேத் திருவேங் கடமலைமேல் காருைய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே.” =

- (பெருமாள் திருமொழி, 4)

அாச குலகிலகாாகிய குலசேகரப் பெருமானர் தமது அா சாட்சியை வெறுத்துப் பாம பகத்தில் ஒரு சிறிய இடம் கிடைத் தாலும் போதும் என இங்கனம் உருகியுரையாடியிருக்கின்றார்,

நலன் என வரும் பகை என்றது புலனுகர்வின் அடியாக வருன்ெற விடய சுகங்களையும், விழைவுகளையும் என்க. இக்கச் சிற் மின்ப போகங்கள் பேரின்பப் பேற்றிற்குத் தடையாய் கிற்றலால் அவை கவை என வந்தன.

இன்பமிதாம் இன்பமிதாம் என்ற எல்லாம் எரியென

நஞ்சென நினைக. (ஞானவாசிட்டம்)

என்ற தல்ை தேகபோகங்களின் நிலைமை புலம்ை. போக மோகங்கள் மெய்யுணர்வை யழித்து வெய்ய துயர் விளக்கும் ஆகலான் அக்கொடிய பகைகளை அடியோடு ஒழித்து முடிவில் இன்பத்தை அடைவேன் என மன்னன் முடிவு கூறின்ை.

மோட்சத்தைத் தனி அரசாட்சி என்றது. ஒப்புயர்வற்ற காய் ஒளிசெய்து நிற்கும் அதன் உயர் கிலையை நோக்கி.

என்றும் குன்றாதது ; எல்லையில்லாதது ; யாண்டும் இன்ப மயமானது. அத்தகைய போானந்தப் பெருங்கிருவைப் பெற விரும்பியிருக்கின்றேன் என்பதாம். உக்கம அாசய்ை உயர் போகங்களை நகர்ந்து வந்தவன கலால் முக்கி கிலையையும் அா சாக உருவகித்து இவ்வாறு உரை செய்ய நேர்க்கான். தனது சொந்த அனுபவங்களையே மனிதன் எந்த வகையிலும் இசைக்துச் . சொல்லுவது இயல்பு. அந்த இயற்கையின்படி அரசின் உள்ளம் அங்கும் அரசுகிலையையே உருவகஞ் செய்து உவந்துகொண்டது.