பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 கம்பன் கலை நிலை

8 தவம் மிகவும் சிறந்தது; பாவங்கள் யாவும் போக்க வல்லது; கன்னேயுடையானுக்கு உயர் நலங்கள் பலவும் ஒருங்கே அருள்வது; அத்தகைய அரிய கவத்தைச் செய்யாமல் வினே உலகப்பற்றில் உழந்து கிடப்பது இனிய அமிர்கத்தை இகழ்ந்து கைவிட்டுக் கொடிய விடக்கை உவத்து குடிப்பது போன்ற தோர் கொடுமுடம் என்பதாம்.

தீவிடம் என்ற து உலகபோகங்களை (புலனுகர்ச்சியான விடய சகங்கள் உயிர்களை இடையருது பிறவியில் செலுத்திப் பெருங் துயர்ப்படுத்தும் ஆகலால் அவற்றின் தீமையும் கொடுமையும் நன்கு கெரியத் தீவிடம் என்றான். )

விரிவிடம் விடமதன்று விடயமே விடமாம் துன்பம் புவிவிடம் கொல்வது ஒர்மெய். புலன்மறுபிறப்பும் கொல்லும்.’

(ஞானவாசிட்டம்)

என்றகளுல் அதன் பொல்லா கிலேமை புலம்ை. இங்ானம் உயிர்க்கொல்லிகளாயுள்ள பொறி.நகர்ச்சிகளை அறவே துறந்து நான் அருங்க வம் செய்யவேண்டும் என்பதாம்.

கவத்தை அமிர்தம் என்று குறித்தது உயிர்களே உய்யச்

ட் - Ls * I # (*, = i Ei. செய்யும் அதன தெய்வப் பெற்றியை நோக்கி தேவாமிர்கம் தேவ போகங்களையூட்டி ஆயுளே நீட்டுமாயினும் மூவா இன்பம் பயவரது; கவமோ, முடிவிலின்பமான மூவாத முழுப் போானங் தத்தை அருளும் ஆதலால் அதனினும் இதற்குள்ள வேறுபாடு தெரிய ஓர் அமிர்தம் என்று உருவகித்தார்.) குழைத்தது என் றது சுவை சாங்து கனிந்து பக்குவப் பட்டுள்ளது என அதனது

திவ்விய பாகம் தெரியவந்தது.

இழைத்த தீவினையையும் தவத்தால் கடக்கலாம் στευτο தனுல் அதன் ஆற்றலை முன்னும் பின்னும் ஒர்ந்து மன்னன் முடிவு செய்துள்ளமை புலம்ை.

கூற்றம் குதித்தலும் கைகூடும் கோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (குறள் 269).

என்ற து பொய்யாமொழி. யாராலும் எவ்வகையிலும் யாண்டும் கடக்கமுடியாத எமனேயும் சிறந்த தவமுடையார் விரைந்து கடந்துவிடுவர் என இது உணர்த்தி கிற்றலறிக.