பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 473

‘ ஒடுங்கு கிலேபெற்ற உத்தமர் உள்ளம்

கடுங்குவ தில்லே கமனுமங் கில்லே இடும்பையும் இல்லை : இராப்பகல் இல்லை : படும்பயன் இல்லே பற்றுவிட்டோர்க்கே. (திருமந்திரம்)

துன்பங்கள் யாவும் நீங்கி என்றும் குன்றாத இன்பப் பேற் அறினைக் கவமுடையார் எளிதடைவார் என்பது இதல்ை இனி தறியலாகும்.

‘ கஞ்சு குடித்தாலும் நவையின்று தவம் கின்றால்

அஞ்சி ஒளித்தாலும் அரணில்லே தவம் உலங்தால் குஞ்சரத்தின் கோட்டிடையும் உய்வர் தவம் மிக்கார் அஞ்சலிலர் என்றும் அறனே களைகண் என்பார்.

(சிந்தாமணி) கவத்தின் உறுதி நலங்கள் இங்கனம் பல உள்ளன.

‘ விளக்குப்புக இருள்மாய்ந்தாங்கு ஒருவன்,

தவத்தின் முன் கில்லாதாம் பாவம் (நாலடியார்)

என்ற கல்ை உயிர்க்கு ஒளிஉதவி கிற்கும்.அதன்.உறுதிகிலபுலம்ை.

(எவரும் விழைந்து போற்றத்தக்க அாச கிருவையும் இகழ்ந்துவிட்டுத் தசரதன் தவத்தைப் புகழ்ந்தது அகல்ைவரும் பேரின்ப நிலையை எதிர்கருதி என்க. பெறலரும் பேற்றை அவாவியுள்ளமையால் பெற்றுள்ள சிற்றின்ப வாழ்வை இளித்துப் பேசினன், ட்விடம் என்றது. அதனிடம் தனக்குள்ள வெறுப்பை உணர்த்த.) - -

துறவுகொள்ள விரும்பிய சீவக மன்னன் தன் உறவினை நோக்கி உரைத்துள்ளதும் கண்டு உணரத்தக்கது.

கொல்சின யானைபார்க்கும் கூருகிர்த் தறுகண் ஆளி இல்ன்லி பார்த்து நோக்கி இறப்பின்கீழ் இருத்தல் உண்டே பல்வினை வெள்ளநீங்திப் பகாவின்பம் பருகின் அல்லால் நல்வினை விளையுள் என்னும் கஞ்சினுட் குளித்தல் உண்டே ? ஆற்றிய மக்கள் என்னும் அருங்தவம் இலார்கள் ஆகின் போற்றிய மணியும் பொன்னும் பின்செலா பொன்ன னிரே! வேற்றுவர் என்று சில்லா விழுப்பொருள் பரவை ஞாலம் நோற்பவர்க்கு உரியவாகும் நோன்மினம் நீரும் என்றான்.’

  • (சீவக சிங்தாமணி, முத்தியிலம்பகம்) 60