பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 கம்பன் கலை நிலை

இந்தக் கவிகளின் கம்பீரத்தைக் கருதிப் பார்க்க. பகா இன்பம் என்றது வீட்டின்பக்கை. யாண்டும்போாத பேரின்பம் ஆதலால் இங்ானம் பேர் பெற்று வந்தது. .

ஆளி, மதயானையை இரையாக நோக்குமே யல்லாமல் இல் எலியைப் பார்த்து இறப்பின் கீழ் கில்லாது ; அதுபோல் மே லோர்கள் பேரின் பக்கைப் பெற விரும்புவாேயன் றிச் சிற்றின் பத்தை கச்சிச் சிறுமையுற்றினார் என்பதாம். இறப்பு=குடிசைக் கூரையின் அடிப்பக்கம். இதில் குறித்துள்ள உவமைகளைக் கூர்ந்து நோக்கிப் பொருள் நயங்களை ஒர்ந்துகொள்க. :இன்பம் பருகின் அல்லால் கஞ்சினுள் குளித்தல் உண்டே’ ‘அமிர்தினைக் கோடல் நீக்கி விடத்தினை அருந்தலாகுமோ?’ என்ற இந்த இாண்டு அடிகளையும் இணைத்து நோக்கி இயைபு தெளிக. சொல்லும் பொருளும் கொடர்பொத்திருத்தலால் முன்னகை எண்ணியே பின்னது வங்கிருக்குமோ என்று ஊகிக்கவுள்ளது. ஞாலம் நோற்பவர்க்கு உரியவாகும் எனத் தவத்தின் மகி ) LIST ILI உணர்த்தியுள்ளமையான் இதுவும் ஈண்டுஎண்ண வந்தது.

இத்தகைய அருமைத் தவத்தை விாைந்து பேணுமல் எனது சிறிய அரச செல்வத்தைப் பெரிதாக மதித்து இனி நான் ஒரு போதும் அயர்ந்து இாேன் என்பது குறிப்பு. தவத்திற்கு எவ் வழியிலும் எச்செல்வமும் யாதும் ஈடாகாதென்பது இதல்ை

இனிது புலனும்.

தவநிலை. பருதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தி யற்றே வையமும் தவமும் துாக்கின் தவத்திற்கு ஐயவி அனேத்தும் ஆற்றாது ஆகலின் கைவிட்டனரே காதலர் அதனுல் விட்டோரை விடாஅள் திருவே விடாஅ தோரிவள் விடப்பட்டோரே. (புறம்,-358)

உலக முழுவதையும் தவத்தையும் நேரே வைத்துச் சீர் து.ாக்கி நோக்கின் ஒரு சிறு கடுகளவும் வையம் தவத்திற்கு ஒப் பாகாது ; ஆதலின் அதனைக்கைவிட்டுக் கவம் செய்தவரைத் திரு மகள் உவந்து கொண்டு கயத்துகிற்பள் ; செய்யாதவரை இகழ்ந்து