பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 475

தள்ளிவிட்டுச் செய்யவள் அகன்றுபோவள் என இதில்உ ணர்த்தி யிருக்கும் உறுதிகலனை ஊன்றி நோக்குக. ஐயவி=சிறுகடுகு,

பற்றுவிட்டவரைத் திருமகள் பற்றி கிற்பள் ; விடாதாமை விட்டு நீங்குவள் என்ற கல்ை துறந்து தவஞ்செய்பவர் என்றும் அழியாக இன்பத்திருவினை எய்தி மகிழ்வர் ; அல்லாகார் தன் பத்தில் ஆழ்ந்து துயருழந்தயர்வர் என்பது உனாலாகும்.

கற்றவம் பரவைஞாலம் நாமுடனிறுப்பின் வையம் அற்றமில் தவத்திற்கென்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது இற்றென உணர்ந்து கிற்பின் திருமகள் என்றும் நீங்காள் பற்றாெடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல்செல்லாள்.’

(சீவக சிந்தாமணி, 2983)

m fo = H * * - i முனனே வநதுளள பாடலை முற்றும் இது ஒத்துள்ளமை காண்க.

உலக நிலையை உணர்ந்து உடனே துறந்து தவம்புரிக ; அங் வனம் புரியின் முத்தித்திரு முன் வந்தருளும் , தவம் புரியாமல் உலகப்பற்றுடன் உறைந்திருப்பின் அவமுடைய அவரைக் காலா லெற்றிவிட்டுத் திருமகள் கண்ணுேக்காது போவள் என்பதாம்.

பற்றுடையார் திருவிலிகளாய் இழிந்துபடுதலும், பற்றின் றித்தவம் புரிந்தவர் பெருந்திருவுடையாாய்ப் பேரின்பம் பெறு கலும் இவற்றால் அறிந்துகொள்ளலாம்.

. கின்னேயே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்

தன்னையே தான்வேண்டும் செல்வம் போல், மாயத்தால் மின்னேயே சேர்திகிரி விற்றுவக்கோட்டம்மா ! நின்னேயே தான் வேண்டி நிற்பன் அடியேனே.”

(பெருமாள் திருமொழி 5, 9)

முன் குறித்த கவிகளின் கருத்தோடு இதனையும் இணேத்து நோக்குக. தனது அரச செல்வத்தை வேண்டாமல் வெறுத்து விட்டுப்பாம்பொருளையே வேண்டிக் குலசேகரப்பெருமாள் இதில் உருகியுரைத்திருக்கும் உரிமையை யுணர்க.

இவ்வாறு உயிர்க்கு உறுதியான இனிய கவத்தை விரைந்து செய்யவேண்டும் என்று அாசன் துணிந்திருக்கலால் உவமை களைப் பொருக்கி அதன் மகிமையை அவையத்தார் தெளிந்து மகிழச் சுவையாக ஈண்டு விளக்கியருளின்ை.