பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 கம்பன் கலை நிலை

9. பல அரசர்கள் புடைசூழ யானைத் தலைமிசைவருகின்ற பெரிய அரச வாழ்வும் நிலையில்லை என்பதை நேரே தெரிந்திருங் தும் மீண்டும் அதனை நச்சி நிற்பது எச்சிலைக் கின்பதுபோல் மிகவும் இழிவாம் என இதில் இாங்கி மொழிகின்றான் .

பட்டத்து யானைமேல் அலங்கரிக்க தவிசில் அமர்த்து, குடை கொடி சாமாம் முதலிய எடுபிடிகளுடன் ஆடம்பரமாய்ப் பவனி வருகின்ற அரசனது இனிய கோலங்களும் அரிய போகங் களும் பெரியவாழ்வுகளும் கடகரி முதலிய தொடர்களால் தெரிய வந்தன. கச்சை= யானைக் கழுத்தில் அணியும் கயிற்று வடம். பெண்களுக்கு மங்கலம் போல் கண்டத்தைச் சுற்றிக் கவினும் றிருக்கலால் இகனைக் கண்டம் என்பர். o

  • கரியின் கச்சை கண்டம் ஆகும் ‘ என்றது. பிங்கலங்கை. இந்தக் கச்சை இல்லாத யானைமேல் மன்னர் எருர். இகனே இழங்து நிற்பது இளிவாகக் கருதப்படும்.

மீனெறி துரண்டில் போன்ற வெஞ்சிலை நாண்கள் அற்ற, தேனெறி குன்றம் ஒத்த திண்கச்சை துணிந்த வேழம்.’

(சிந்தாமணி, 800)

சீவகனேடு போரில் எதிர்ந்த அரசர் கையிலிருந்த விற்கள் நாண்கள் அற்றுத் தாண்டில்கள் போன்றன; அவர் எறிவந்த யானைகள் கச்சைகள் இழந்து குன்றம் போல் கொச்சைகளாய் கின்றன என இதில் குறித்திருக்கலறிக. யானைக்குக் கச்சை ஒர் இனிய மங்கல வுறுப்பாம் என்பது இதல்ை நன்கு புலம்ை.

பிச்சம் என்றது. பீலிக்குஞ்சங்களை.

தானே சூழ யானைமேல் அமர்ந்துவரும் அாசவாழ்வும் ஈன மாயழிந்து இருந்த இடமும் தெரியாமல் மறைந்து போகுமே என்பான், பிச்சமும் கவிகையும் பெய்யும் இன்னிழல் நிச்சயம் அன்று ” என்று நெஞ்சங் கவன்று சொன்னன்.

யாக்கையின் அழிவாகிய இறப்பினை மறப்பது கேடு என்று முன்னம் கூறிய மன்னன் ஈண்டுச் செல்வம் அாமியம் கிலைமையை இன்னவாறு குறித்தருளின்ை.

so எகசக்காாதிபதியாயிருந்து அரசாளும் போகநலனும் யோக

கிலையும் இனிது தெரிய இன்னிழலைக் கண்னெதிர்காட்டி , அவை