பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் குறிப்பு 51

படைகளுடன் இடையாறி யிருந்தான். இனிக் கடல் கடந்து இலங்கை செல்ல வல்லார் யார்?’ என்று அங்கே தலைவர்கள் கூடி அாயக் தொடங்கினர். அனுமானேக் கவிர அது செய்ய பாலும் முடியாது என்று முடிவில் முடிவு செய்தார். அனுமான் இசைங்தான் ; இலங்கை செல்லத் துணிந்தான் ; கடல் காவ வேண்டி அடல் மீக்கொண்டு மகேந்திரம் என்னும் மலைமீதேறி பசியை யடைந்தான். இராமரை அன்பால் அகத்தெண்ணித் சென்டால் நோக்கி முன்கால் ஊன்றி மூண்டு பாய முனைந்து மின்முன். அங்கிலையினைக் கண்டு அமரரும் வியந்து நின்றார்.

5. சுந்தர காண்டம்

மகேந்திர மலையினின்றெழுந்து ஊழிக் காற்றெனப்பாய்ந்து அழியைக் கடந்து அனுமான் இலங்கையை அடைந்தான். அங் கரின் மணி மாடங்களையும், மாளிகைகளையும், அழகமைதிகளை யும், அற்புத நிலைகளையும் நோக்கி அதிசயித்து கின்றான். இாவு வரும் வரை இலங்கையின் வடபாலிருந்த பவளக்குன்றில் தங்கி யிருந்தான். அல் அடையவும் வல் விரைந்து யாரும் அறி II IIT {}) JEJ)J5 ஊருள்புகத் துணிந்தான். வடக்குக்கோட்டை வாசல் அருகே வந்தான். வேல், வாள், குலம் முதலிய கொடிய ஆயு கங்களைக் கையிலேந்திக்கொண்டு காவலர் பலர் மிக்க எச்சரிக்கை யாகப் பக்கம் எங்கும் கடுங்காப்புடன் நிற்பதைக் கண்டான். வாயில் வழியை விட்டொதுங்கிக் கோட்டை மதிலைத்தாண்டி ம. ஸ்ளே போகவேண்டும் என்னும் குறிக்கோளுடன் மேற்கே இடம் ஆய்ந்த கின்றான். அங் நகர் காவலின் அதிதேவகையாகிய இலங்கா தேவி என்பவள் விாைங்கெதிர்ந்து வேற்றாள் என்று கொகித்துக் கன் கையிலிருந்த குலத்தால் கடுக்தெறிந்தாள். அகன அனுமான் பிடித்து ஒடிக்கொழிக்கான். அவள் உள்ளம் கிகைத்து மேலும் படைகளைவிசி முடிவில் ஒரு வடிவேலால் குத் கிள்ை. அதனைக்கடிதகற் மி அவளே ஒர் அடியால் விழ்த்திவிட்டுக் கோட்டையைக் காவி இவன் உள்ளே புகுத்தான். ஊரின் சீரிய கிலைகளே யெல்லாம் நேரில் நோக்கிப் போாச்சரியமடைந்து அணு வென துணுகி எங்கும் கேடினன். யாரும் புகமுடியாக அக்கப் புங்களிலெல்லாம் புகுந்து ஆராய்ந்து பார்க்கான். சீதையை பாண்டும் காணுமையால் இவ் ஆண்டகை அகம் கலங்கினன். அக்