பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கம்பன் கலை நிலை

தாம் வழுவாது செய்து வந்துள்ளன. இவ்வாவும் பண்டைக் காலத்தில் மிகவும் அருகியே யிருந்தது ; பிற்காலத்தே தான் பெருகி வாலாயது. H

இதல்ை இந் நிலத்தவர் கமக்கு மேலாக ஒரு தலைமைப் பொருள் உண்டு என்பதைப் பலவிதத்திலும் பண்டிருந்தே கண்டு தெளிந்து காவிலும் பாவிலும் நயத்து கொண்டு பின்பு பணிந்து வந்துள்ளமை புலம்ை. கண்ணுக்குக் கெரியாக ஒன்றை இருப்பதாக நினைந்துகொண்டு அடிமை மனப்பான் மையுடன் அதனை என் உயர்வாக வணங்கி வரவேண்டும்? என்று இக்காலத்தில் சிலர் பிணங்கி வருகின்றார். அவரது பிணக்கு குணக்கேடுடையதாய்க் கொடும் பழிதாற்றிக் குருடுபட்டுழல்கின் றது. கண்ணுக்கு நேரே தெரியாக எதையும் நம்பக்கூடாது என்பது அறிவுடைமையாகாது. கண் உருவப் பொருளே மட்டும் காணும்; அருவநிலையில் உள்ளதை அறிய மாட்டாது. காற்ற கண்ணுக்குப் புலப்படுவ தில்லை ; ஆயினும் மரம் கொடி செடி முதலியன அசைவன கண்டு காற்று ஒன்று உண்டு என்று கருது ன்ெருேம். புகையால் நெருப்பு இருக்கலையும், மனத்தால் மலர் உள்ளதையும் நம் உள்ளக்கே குறிப்பாக யூகித்துக்கொள்ளுகின் ருேம். அவ்வாறே உலக நிகழ்ச்சிகளைக்கண்டு இவற்றிற்கெல்லாம் ஒரு தலைமைப் பொ ருள் உரிமையாக உண்டு என்று உணர்வுடை மாந்தர் உறுதி செய்திருக்கின்றார்.

‘ உடலின் தொழிலால் உயிருண்மை புணர்வாய்,

நாறறம துகாதது குறுமலா கானபாய, ஆற்றும் அசைவால் காற்றினே அறிவாய், பொங்குதி யுண்மை புகையால் தெரிவாய், பிள்ளையைக் கண்டு பெற்றாேர் உண்டென உள்ளம் துணிந்தே உறுதிமிக் கொள்வாய், கண்ட மட்கலம் காணுக் குலாலனே உண்டெனக் காட்ட, உணர்வுகொண் டுறுவாய்,

அதுபோல் உலக இயக்கம் ஒருமுதல் உண்மையை கலனுற வுணர்த்தும் கயம் தெளிந்து பலபல பிதற்றும் பழிகிலே யொழிந்து நெறிமுறை ஒழுகி கிலேபே றடைக.’ எனவரும் இதனுல் இறைநிலைமையை இனிது கினேவுறலாகும்.