பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கம்பன் கலை நி &ου

இராமநாம மகிமை

–-

“ தன்மையும் செல்வமும் நாளும் கல்குமே : தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே ; சென்மமும் மரணமும் இன்றித் தி ருமே : இம்மையே ராம என்றிரண் டெழுத்தில்ை.”

என்று அவன் பெயரினை இங்ாவனம் எழுத்தெண்ணி வழுக்கி உளவு காண அளவு செய்து உளமலி யன்புடன் அனைவரும் உவந்து போற்றுகின்றார். தாரகமந்திரம் எனப் பாாகம் எங்கும் அது பாராட்டப் பெறுகின்றது. ஆரியம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிக்கி முதலிய எல்லா மொழிகளிலும் இராம.கதை யை வரைந்து கொண்டு விழைந்து வியந்து கொண்டாடுகின்றார்.

‘ வடகலே தென்கலே வடுகு கன்னடம்

இடமுள பாடை யாதொன்றி யிைனும் திடமுள ரகுகுலத் திராமன் தன்கதை அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே.

என்று பலசுருதியும் கூறி ஒரு சோ உலக முழுவதையும் இராம சரிதையை ஒதி யுயரச் செய்கின்றார்.

கற்பார் இராமபிரான யல்லால் மற்றும் கற்பாே ?”

(திருவாய்மொ ழி 7-5)

எனப் பற்றற்ற பாம கத்துவ ஞானியான நம்மாழ்வரே பெரும் பற்றுடன் இவ்வாறு இராம சீர்த்தியைப் பாடியுள்ளார் என்றால் அப்பெருமானின் கிருநாம மகிமையை ஒரு வாயால் எ வர் அளந்து சொல்ல வல்லார் ? -

கற்ற பேரறிவிற்கு உற்ற டோமிர்கமாய் 3)στια கடைக ஒன்றே உரிமை எ ய்கியுள்ளது என்பது இகளுல் உனா கின்றது.

மூவுலகும் ஈரடியால் முறை கிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பி யொடும் கான்போங்து சோவரனும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே ? திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ?: