பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையடக்கம் 67

என்ற இளங்கோவடிகள் உளங்கனிந்து இராமனை இதில் உரைத் இருக்கும் உறுதியை ஊன்றிப் பார்க்க. கண்பெற்ற பயன் இாம கதையைக் கருதிப் படிப்பது; காதுபெற்ற பயன் அவன் புகழை விழைந்து கேட்பது; என்பன மேற்குறித்த (F| கருத்தாலும் அறிய வந்தன. கல்வி கேள்விகளுக்கு இனிய அனுபவப் பொருளாய் இராமன் தனியமைந்துள்ளான் என

அனைவரும் இவ்வாறே ஒரு முகமாய் உவந்து கூறியிருக்கின்றார்.

கேள்வியால் செவிகள் முற்றும், தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் கின்றன். ’ (ஆானிய, சவரி 7) எனக் கம்பர் அன்பு கனிந்து இராமரைக் குறிக்கிருக்கும் இவ் இன்ப வாசகத்தின் துண்பொருளை ஈண்டு துனித்து நோக்க வேண்டும். தோட்டல் = துளை த்தல்.

இவ் வெல்லாவற்றாலும் இராம-தீர்த்தனத்தின் உயர்நிலை யும், உறுதி நலனும் இனிது புலம்ை. -

புற வுலகில் ஒர் இடக்கில் அமர்ந்து அருகே சென்று கேட்பவர்க்கு மட்டும் சிற்றாெவி காட்டிக் கடல் ஒரு படியாய் ஒடுங்கிக் கிடக்கும். இராமசரிகம் வானும் வையமும் பாந்து, மானமும் விசமும் சுரந்து, ஞானகலங்கள் நிறைந்து, அரும்புகழ் அலைகளைப் பெருந்திரளாக வீசி, என்றும் ஒயாது முழங்கி, எங் கும் போாவாரமாய்ப் பெருகி கிமிர்ந்து நாளும் கிளர்ந்து வளர்ந்து வருகின்றமையால் ஒசைபெற்று உயர் பாற்கடல் ‘ ண ன அது ஒத கின்றது.

o

இத்தகைய அரிய பெரிய கடலை ஒரு எளிய சிறிய பூனை முழுவதும் நக்கிவிடவேண்டும் என்று புக்கதுபோல நான் இராம கதையைப் பாடப்புகுந்தேன் என்று காரியத்தின் விரியநிலையைப்

---

பணிவுடன் இங்கனம் கம்பர் புலப்படுத்தி யிருக்கின்றார்.

ஒரு எ ன்ற கில் கனிமையோடு புதுமையும் தோன்றும். யாரும் செய்ய முடியாத அரியகொன்றைக் கனியே துணிவுடன் செய்யப்புகுந்த ஒர் அதிசயப் பியாணி என அதனை இகழ்வோடு து.கி செய்த படி பிது. சிரிப்புக் குரிய தென்பது குறிப்பு.