பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கே பூசை என்று கம்பர் குறித்தது ஆண் பூனேயை.

குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும், மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும், செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும், வெவ்வாய் வெருகினேப் பூசை என்றலும் “

(தொல்காப்பியம், மரபியல்) _ வரும் தொல்காப்பியச் சூத்திாத்தால் பூசை நிலைமை புலரும். அரியது செய்ய தேர்ந்த ஆண்மை தோன்றப் பூசை இங்கு மேன்மையோடு மேவி வா நேர்ந்தது. கம்பர் இங்கே பூசை என்று உவமை கிலையில் அடக்கமாக உாைத்துகின்றது பின்பு அவர்க்கே பெருமையாக அது குறிக்க வந்தது.

பூனே இல்லாத இடக்கே கிளிகள் ஆரவாரமாய்ப் பேசும், அதுவரின் அவையாவும் வாயடங்கிவிடும். அதுபோல் கம்பரைக் காணுத பொழுது தான் மற்றவர்கள் பாவலர், நாவலர், பண்டி கர் வனப் பெருமை பாராட்டிக் கண்டபடி காைந்து நிமிர்வர் ; அவரைக் காணின் யாவரும் நாணி வாயடங்கி ஒடுங்கி நிற்பர்.என அக்காலத்தில் இவரைப்பற்றிக் கக்கார் பேச லாயினர். -

காணுமல் வேணதெல்லாம் கத்தலாம்; கற்றாேர்முன் கோளுமல் வாய் திறக்கக் கூடாதே-காணுமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வங்தக்கால்.

ச்ேசுக் ச்ே சென்னும் கிளி.

m LE , i * o என்னும் ஒளவை வாக்காலும் மேற்குறித்த உண்மை அறிய

-

லாகும். கமககு இராம கதைமேல் உள்ள ஆவல் பாலோடு

பூனேக்கு உள்ள படி என்று படியெடுத்துக் காட்டிக் கம் உள்ள நிலையை உள்ளபடி யுணர்த்தி உரை நயங்களே இவ்வாறு கம்பர்

| -

வி. யமாக உய்த்துணர வைத்திருக்கின்றார் )

அன்பு என்னது ஆசை பற்றி என்றது முன்பு குறிக்க

          • -------

-பு o போசை நிலையைப் பாருல கெல்லாம் நேரே தெரிய என்க.

இாமடகதையின் பெருமை எங்கே எனது மதியின்

சிறுமை எங்கே ! என்று சீர்தாக்கி ஒரு சிறிதும் கவனியாமல்

m -- # - H -- - “TH i. # வெகு துரி காா ப புகுகசுகறகுக . : . (*, ாா சை'மிய யாம ;