பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கம்பன் கலை நிலை

1.

ஆகவே ஆசை வெட்கம் அறியாது ‘ பாராமல் படு துணிவோடு பாடப் புக்கேன் என்பதாம். யாது.1

ன் பக்கம் என்

எனறபடி பக ஒன.று

யோசனையின்றி ஆசை வயத்களுய்ச் செய்த இதில் மதிமான்கள் மாசுகாணலாகா தென்று நேசமொழி கூறிக் கம்பர் இங்ஙனம்

அவையடக்கம் செ ய்தார் என்க.

ஆசை மீறி என்னது பற்றி என்றது தனக்குப் பெரும் பற்றுக் கோடாய்க் காரியசிக்கிக்குக் கைந்தந்து நின்ற அதன்

உறவுறுதியை உரிமையுடன் உள்ளுற உணர்ந்து என்க.

கொற்றத்து இராமன் என்றது அவனது வீரமேன்மையை யும் வெற்றி நிலையையும் வியந்து. காசு இல் என்றது அவ் விா மூர்த்தியின் மாசற்ற மாட்சியை கினைந்து. காசு=குற்றம். சில ருடைய வெற்றி மாசுடையதாயிருக்கும்; இவனுடையது எவ் வகையிலும் எங்கும் குற்றமற்றுள்ள தென்பதாம்.

வஞ்சம் புரிந்து வன்பகை வெல்லாமல் யாண்டு நேர்மை யுடனின்று இவ் ஆண்டகை அமராடியுள்ளார்; தனக்குக் கொடிய பகைவனுயிருந்தும் முதல் நாள் போரில் இராவணன் சேனே முழுவதையும் இழந்து தியங்கி கின்றபொழுது ஆளையா, இன்று போய் நாளே வா!’ என்று இாங்கி விட்ட அப் பெருங் தன்மையைப் பாரெங்கும் எவரும் இன்றும் வியந்து போற்றி

+ * --- - - - i. வருகின்றார் போண்மையுடைய இராமனது அவ் ஆாாண் மையை உள்ளி உணருங்கால் எவர் உள்ளங்கான் உருகி உவ கையுருதிருக்கும் உத்தமமான சுத்த வீரர்கள் எல்லாரும் வீர தேவதை என்ற போன்புடன் விழைந்து நாளும் மகிழ்ந்து போற்ற அவ்வியமூர்க்கி யாண்டும் விளங்கி நிற்கின்றார் ஆதலால்

காசில் கொற்றத்து இராமன்’ என்றார்.

அறிவு ருெ அழகு முதலிய கலங்களுள் வேருென்றையும் குறித்துக்கருமல் இராமனை விரத்தால் விசேடித்தது என்ன? எனின், அவ் விரமே கம்பர் பாாகாவியம் பாட மூலகாான மாயுள்ளமையைச் சாலவும் நினங்கென்க. என்னே மூலம்? எனின், பின்னே காண்க.

  • உயுதககாண் ம்