பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையடக்கம் 75

ஈன ஒசைகளையும் இழி மொழிகளையும் கேட்டு மானமின்றி மனி கர் பலர் தலை நிமிர்ந்து கிரிகின்றாாே ! இதன் நிலையினே அறியும் பொழுது அவர் கிலை வந்து நெஞ்சை வருத்துகின்றது. சுவை

கலம்

கனிந்த இது, சுவைகெட்ட மனிதனைவிட எவ்வளவு

உயர்ந்துள்ளது !! வண்டுகள் முரலினும் செவிகுளிர்ந்து இது கண்டு மகிழும். பண்டை நூல்கள் பலவும் இதன் இயல்பினைப் பரிந்து கூறி யுள்ளன. சில இங்கே தெரிந்து கொள்வோம்.

H I

இன்னளிக்குரல் கேட்ட அசுணமா (சீவகசிந்தாமணி)

இசைகொள் சிறியாள் இன்னிசை கேட்ட அசுண நன்மா அங்கிலேக் கண்ணே பறையொலி கேட்டுத்தன் படிமறங் ததுபோல்’

(பெருங்கதை)

இசைகேட்ட அசுண்மாத் தாழ்ச்சிபோல்’ *

(மேருமந்தர புராணம்)

மாதர் வண்டின் நயம்வரும் தீங்குரல் மனாறு விலம்பின் அசுணம் ஒர்க்கும்.’ (நற்றிணை)

யாழ்செத், திருங்கல் விடரளே அசுணம் ஒர்க்கும்'(அகம்)

குலவுகாற் கோவலர் கொன்றைத் தீங்குழல் - * உலவுள்ே அசுணமா உறங்கும் என்பவே (குளாமணி)

திவவியாழ் அரமகளிர் தடவங்த ஒலி

கேளாச் செம்மாங்துள்ள

வையின்மணிக் குடுமிதொறும் அசுணமுறை

புட்பகமாம் சனிவான்குன்றும் (இலிங்க புராணம்)

முரசொலி கேட்ட அசுணமென்புள்ளின் - -

மூச்சவிங் தொருவழி தேறி. (கூர்மபுராணம்)

ஏற்றதோர் இசையினலே இறக்குமால் அசுணம். ‘

(பாகவதம்)

ஏழிசைக்குளம் உருகிமெய் புளகெழி

இறைகொளும் அசுணங்கள் காமமுற்சுடர் சுடச்சுட வெடித்தெழு

சடுல ஒசையின் மாய்ந்த, . (வில்லிபாரதம்)