பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கம்பன் கலை நிலை

பொருள் கொண்டு நகைத்து வருவரே என்பதைக் கம்பர் அவிர் காலத்திலேயே கண்டிருப்பார் ஆயினும் காணுதன காணும்படி அவையடக்கமாக இவ்வாறு காட்டியிருக்கின்றார்.

சூனமர என்பது ஒர் அற்புதப் பிராணி. இக்காலத்தில் அதனை யாண்டும் காண்டல் அரிது. பண்டைக்காலத்தில் இக்காட் டில் இருந்துள்ளது. புகைபோன்ற உருவகலம் வாய்ந்தது. சிறிது செம்மை கலந்த வெண்மை நிறமுடையது. அது விலங்கினத்தைச் சார்ந்ததா? பறவையினத்தைச் சேர்க்க கா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பிங்கலுமுனிவர்மட்டும் அதனைப் பறவை என்று குறித்திருக்கின்றார்.

அசுணமா இசையறி பறவை கேகயப்புள்’ (பிங்கலங்கை)

கேகயப்புள் என்று அதற்கு ஒரு பெயருண்டு என்பது இகளுல் தெரிய வருகின்றது. விலங்கு போலக் குட்டி ஈனும் இயல்பும், பறவைபோல் காவிப் பறக்கும் தன்மையும் அகற்குஉண்டுஎன்பர். சிறிய கலைமானளவு பருமனுடையது. அறிவறிக்க மக்கட்பிறவி யினும் மிக்க ஒர் சிறப்பு அவ்விலங்குப்பிறவியின்கண் இயல்பாக அமைந்துள்ளது. இசையினை உணர்வதில் அது மிகவும் தலை சிறந்தது. கீதைச் சுவை எவரையும் எவற்றையும் எளிதாக வசப் படுத்து மாயினும் இதனை மிகவும் பாவசப் படுக்கி யுள்ளது.

இத்தகைய இசையுணர் விலங்கு வேறு எங்க நாட்டிலும் இருக்கிறதாகவோ, அல்லது இருக்ககாகவோ,மறு புல .நால்களில் இது வரையும் தெரியக் காணுேம். இக்க காட்டில் மட்டும் முக் தையில் இருந்துள்ள இதனிடம் இசையுனர் விக்கை தனியே இசைந்திருந்தமையால் இது இசையறிமா என வக்கது. குறிஞ்சி நிலத்துக்கு உரியதாய் மலைகளில் மட்டும் இது வதிந்திருக்கும். குன்றுறை யசுணம் ’’ எனக் தொல்காப்பியத்தில் வந்துள்ளமை அறிக. மெல்லிய இனிய ஓசையைக் கேட்டு உள்ளம் உருகும். இயல்பினையுடைய இது வல்லோசையைக் கேட்கப்பொருது. இடி யொலி முரசொலி முதலியன கனியே நிகழின் செவி கொடாது தலைகவிழ்ந்து இது வெறுத்திருக்கும். இனிய இசையைக் கேட் டுக்கொண்டிருக்கும் சமையம் எககாலத்தில் வல்லோசை வந்து

விழின் உடனே மாண்டுபோம். என்னே வியப்பு எவ்வளவோ