பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையடக்க ம் 73

சு வா. உலகம் வையும் என்று உமக்கு நன்றாகத் தெரிங் ரீர் என் காவடங்கி கில்லாமல் இது செய்யப்புகுந்தீர்! | மக்கு மாசு அல்லவா? என்று எதிரே கின்று சிலர் கேட்க _கு விடைகூ றுவதுபோல் அடுத்த கவியைச் செய்திருக்கிரு.ர்.

பவம்பில்லாத ஆணிமுத்துக்களின் எதிரே புலையான நீர் *- அங்களே கேர்வைக்கால் தலைமையான அவற்றின் இனிய மை,சனியே மிகவும் துலங்கித் தோன்று கல்போல் எனது புல் _விகளால் நல்லோருடைய கவிகளின் பெருமை எல்லோ அ_ய கண்களுக்கும் நன்கு புலம்ை ஆதலால் அவற்றைப்புலப்

o லக க்கை நலப்படுத்தவே எனக்குவரும் பழியிழிவுகளை = ெ ாருட்படுக்காமல் இதில் தலைப்பட்டேன் என்பதாம்.

பிறர்மாட்சி தெளிவாகத் தெரியவே காட்சிக் கழிப்புக்குக் *** வைக்கது போல் நான் அால்வைத்தேன் என இவர் மேல்

வசிதுள்ள நட்பம் தனித்து நோக்குக.

தான் இழிதுயர் உறினும் பிறர் உயர் இன்பம் அடைய வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோள் இப்பெருந்தகையிடம் உறைந்துள்ளமை இதல்ை உணர்ந்து கொள்ளலாம்.

கம் கவியால் பிறர்கவிகளின் மாட்சி தெளிவாக வெளியாம் அன்று இவர் அளியோடு அடக்கமாக உரைத்திருப்பினும் எவர்க் கும் ஒளியான ஒர் உண்மை இதில் ஒளியாது அடங்கியுள்ளமை யுனா லாகும். இவரது அாங்க மொழி உாங்கிளர் கின்றது.

அடுக்க நான்காவது பாடலில் எனது கவி நல்லோர் செவிக்கு இன்பம் பயவாதே என்று இாங்குகின்றார்.

இதுவரை அருமைக்கவிகளைக் கேட்டுமகிழ்ந்துள்ள அறிஞர் செவிகளில் என் சிறுமைப்பாடல்கள் படின் மிகவும் அவமா

யிருக்குமே என்று ஒர் உவமையோடு உாைக்கின்றார்.

இனிய யாழ் இசையைக் கேட்டுமகிழ்ந்த அசுணமா கொடிய ,ை ஒலியைக் கேட்டவுடன் எப்படி உயிர்துடித்தயருமோ அப் படியிருக்கும் ரசிகர்களுக்கு என்பாட்டு என இப்படிக்கூறியிருக் ன்ெருர் கமது கவிகளைச்சுவைத்து மகிழ்கின்ற நுண்மாண் நுழை புலமுடைய மதிமான்கள் இக்கவியைக் கண்டு எதிர்மறையாகப்

10