பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையடக்கம் 79

(லால் இசை நாடகம் என்னும் மூவகைக் கலைகளிலும் கல்விக் துறைகள் பலவற்றிலும் கைதேர்ந்த புலமை அடையார் என அவரது கலைமை நிலை தெரியக் குறித்தார்.

துறை போகிய என்றது எதிலும் யாகொரு வழுவுமின்றி முழுவதும் தெளிவாக அறிந்துள்ள கிபுணர்கள் என்றவாறு. கல்வியின் எல்லை எவ்வளவுண்டோ அவ்வளவும் சென்று கண்ட

தெளிவுடையார் என்பது போகிய எ ன்ற கல்ை அறிய கின்றது.

I [. சிலைகளும் பிறகளும் துறைபோய், ஊனம் ஒன்றில்லார்

டியர்குடிப் பிறந்தார் ’ (கிங்காமணி, 2158) எனவரும் இதில் அ,ை போகல் குறித்து கிற்றலறிக.

fi i கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினுள்

பெற்றுக் கொடுத்த தலைமகன்போல்-முற்றத் ஆறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம் இறந்தவெலாம் துன்பமலா தில். ரீதிநெறி விளக்கம்)

இது கம் கம்பர் வாக்கைக் கருதி வந்துள்ளமை அறிய ாகும். உயர்பேரின்பமே கருதும் துறவியரோடு துறைபோய கலைஞர் உடனெண்ண வந்ததல்ை அவரது உயர்நிலை புலனும்.

துறை, கலைப் பரப்பைக் குறிக்கது. முறை, அப்பரப்பு முழுவதும் குருகுல முறையே நெறியே சென்ற நிலை தெரிய

  • =

வங்க முறை வழுவாக கிறைவுடையார் என்பதாம்.

துறை போய உத்தமக்கவிகள் என்ற கல்ை மற்றைப் பண்டி சுரிகளே ஒரு பொருளாக இவர் மதிக்கவில்லை என்று தெரிகின்றது. ஆயிகள்=கவிஞர்கள். புலவர் என்னது கவிகள் என்றது. பல வகை நூல்களையும் பயின்று புலமை கிரம்பி யிருந்தாலும் கவி பாடும் கன்மை யிலாயின், கவிநயங்களைக் கண்டுகளிக்கும் காட்சி யை அவர் இழங்கிருப்பர் ஆகலால் அந்த இழவை நோக்கி அவளை இங்கே இவ்வாறு கை யொதுக்கினர்.

முக்கமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறமும் ஒருங்கே வாய்க்ய, உக்கம குணங்களும் கிறைந்து, சிக்க சுத்தியுடன் சிறந் |திருப்பவர்களேயே உத்தமக்கவிகள் எனக் கம்பர் இங்கே விகந்து

குறி, துள்ளர்ா. தம் காவியத்தின் மாற்றறிந்து மாட்சி தெரிந்து