பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கலை தின்.

மதிக்க வல்லவர் இவரே என்று இங்கே குறித்திருக்கும் இகளுல் இவருடைய பெரிய எடுப்பு கிலை எவர்க்கும் இனிது புலம்ை.

அத்தகைய உத்தமர்களுக்கும் ஒன்று உணர்த்துவன் என்ற தல்ை இவரது உணர்வுறுதியும், உள்ளத்தின் உயர்வும் உணா கின்றன. ஒன்று என்றது உணர்த்தும் குறிப்பின் சுருக்கம் தெரிய். தலைமை யறிவாளர்கள் ஆதலால் அவர்முன் பல பல

கூறவேண்டாம் என்பதாம்.

தம்முடைய கவிகளில் குண கோடங்களை ஆராய்ந்து பெரி - *

யோர் பெரிதும் கவனம் செலுத்தார் ; பொறுதி செய்தே அருளு வர் என்று உறுதி செய்து அதற்கு உதாரணமாக உலக கிகழ்ச்சி களில் உள்ள மூன்று அநுபவங்களை எதிரெடுத்துக் காட்டுகின்றார்.

முத்தமிழ்த் துறை என்ற கற் கேற்பப் பித்கர் முதலிய முத்திறத் -

தாரையும் ஒத்துணரக் குறித்தார்.

... “

பித்தர், அறிவு நிலை குலைந்து சித்தபேத முடையாாய்

வாய்க்கு வந்தபடி பிதற்றித் திரிவர் ஆதலால் அப்பி கற்றல்களை ஒரு பொருளாக எவரும் எண்ணிநோக்கார்.

பேதையர், அறிவு நலம் குன்றி முழுமுடமாய் ஒரு நெறியு மின்றி முறை பிறழ்ந்து வறிதே மொழிவர் ஆதலால் அவர் மொழிகளையும் யாரும் மதியார். +

பத்தர், உலககிலை கடந்து பான் அருளே கினேந்து யாரை யும் எதிர்பாாாமல் யாண்டும் பாவசாாய்த் தாம் கருதியதையே எங்கும் உறுதியுடன் கழறி கி.ம்பர் ஆதலால் அவர் உரைகளையும் பொதுமக்கள் புரை கூருது போற்றி விடுவர் என்க.

பித்தர், டேதையர், பக்தர் மொழிகளை உலகினர் எவ்வாறு பொருள் செய்யாது பொறுத்துக் கொள்வரோ அவ்வாறே எனது கவிகளையும் உத்தமக் கவிகள் உளம்பொறுத்து உவந்து கொள்ளு வாா என பதாம.

முன்னேயர் இருவரும் பொருளொடு பொருந்தாத மருள் கிலையினர்; பின்னவர் அருளொடு மருவிய தெருள் கிலையினர். குறித்த மூவருள் எவராக வேனும் தன்னை எண்ணிக் கொண்டு பின்பு ர் கண் தவறு காண நேராது என்பது கருத்து.

, N

f