பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நதி நிலை 87

ஐம்பொறிகளையும் ஐக்கலை நாகத்தின் வாய்களாக இதில் குறிக் கிருத்தல் காண்க. அாவின் ஐவாய் என்றதும், ஐவாளி ர், தும் பொறியின் அடலும் ஆற்றலும் அளவும் முறையே பெரிய கின்றன. ஐம்பொறிகள் அமைந்த உடம்பை, ஐந்துதலை கஃாயுடைய பாம்பாக இதில் உருவகம் செய்திருத்தலால் அகன் ார். க் தன்மை நன்கு புலம்ை. ஆகவே நாம் இச்சை கொண்டுழ டிம் கொச்சைக் கன்மையும் கொடு கிலைமையும் நடுகிலைமையோடு ாடி நோக்கின் நம் கெடுகிலை யுடனே தெரியவரும்.

தாத என்றது பொன்மாலைகளையும், இாத்தின மாலைகளையும், முத்து மாலைகளையும் சுட்டி கின்றன. அலம்பும் = புரளுகின்ற. ாமாலைகள் தவழ்கின்ற மார்புஎன்க. பூசல்=போர்; ஆாவாாம். கண்ணுேக்கின் இயற்கை வீறு தோன்ற வந்தது. கண் அம்பு மகளி ருடையது என்ற கல்ை, பொறிவாளி ஆடவருடைய தென்பு காயிற்று. ஐங்தையும் குறித்தமையால் முந்துற வந்தது.

கைவிடு படை, கைவிடாப் படை எனப் போர்க் கருவிகள் இருவகையன. முன்னது அத்திரம் எனவும், பின்னது சத்திரம் எனவும் கூறப்படும். இங்கே குறித்தது முன்வகையில் சேர்ந்தது. வாளி, அம்பு, பாணம், பகழி, என்பன பொடிட் க்கள். கின்ற இடம் பெயர்ந்து தாாத்தே பாய்ந்து தொழிலாற்றிவரும் இயல்பினவாதலால் வாளியும், அம்பும் பொறிகள் என வந்தன.

ஆடவர்களுக்குக் கண், வாய் முதலிய ஐங்தையும் வரைந்து குறித்தார்; பெண்களுக்குக் கண்ணே மட்டும் எண்ணி வைத்தார்; என்னே இது கண் ஒன்று தவிர மற்றவெல்லாம் இவர்க்குப் புறம் செல்லுமோ? என்று ஐயம் தோன்று மாறன்றாே இது அமைந்து கிற்கின்றது? எனின், அவ்வாறு ஆயின் செவ்விய ஒழுக் கம் திறம்பித் திவ்விய நிலை சிதைந்து படும் ஆதலால் அவ்வகை அமையாதென்க. பின்னர்க் க்ண்ணேமாத்திரம் எண்ணியதற்கு என்னே காரணம்? எனின், உண்மையை உய்த்துணரவேண்டும்.

ஆண் தெறிகடந்து பெண்ணேக் கெடுத்தலும், பெண் நெறி கடந்து ஆணேக்கெடுத்தலும், இருவரும் ஒருமுகமாய் நெறி கடந்து எளிதாகத் தம்மைத் தாமே கெடுத்துக்கொள்ளலும் என உலகத் தில் கேடுகள் மூவகையில் கோவையாக நிகழ்ந்துவரும்.