பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நதி நிலை 93

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றாேர்க்கு அறன் ஒன்றாே ஆன்ற ஒழுக்கு ’’ (குறள் 148.) அன்ற வள்ளுவப் பெருந்தகையின் அமிர்தவாக்கு ஈண்டு _ கொள்ளத் தக்கது. சோாக, தீண்டாக என வேறு _ கருது நோக்காத என்ற அடிகள் வாக்கியத்தின் நோக் - அளித்துணர்ந்து கொள்க.

அறரீ கிகளும் ஆண்மை விாங்களும் ஒருங்கே கிறைந்துள்ள அ | மறன இராமனது சரிதையை உரைக்க வந்த இந்நூல், நெறி புறஞ்செலாக ஒழுக்க நெறியையே முதலில் தலைமையாக _ திருக்கலால், கருமாலங்களை யுணர்க்கி உயிர்களை உயர் _ ல் உய்க்கும் உறுதி நோக்கையே இது பெரிதும் உடைய,

_i, ப. உ. னாகின்றது.

குணாலங்கள் அமைந்த அழகிய மனேவியரை மணந்து இனிய பேசகங்களே நுகர்ந்து அறநலங்கள் புரிந்து யாவரும் அங்கமில் இன் பெறுதலையே கருதி இச்செந்தமிழ்க்காவியம் வந்துள்ளதென் அA எம்சிங்கையுள் உய்த்துணர்ந்து கொள்ளும்படி கவி முந்துற இவனம் உணர்த்தி யருளினர்.

டிணம்-கலந்த இன்பநலம் முதலிலேயே கலைதழுவி வங்கிருத் அால் இர்.நாலின் மங்கல-மாண்பு நன்கு புலனும். வாளியும் அம் ன இக்கவியில் வந்துள்ளமையால் இது விர காவியம் என சிவ .ெ மின்றது.

கம்பர் விாசரிதம் பாடவங்கமையால் வாளியும் அம்பும் கூட வ. முடிவில் வெற்றி பெற்றுள்ள இாமவாளி-முகவிலேயே கவியின் வாக்கில் இங்ானம் கலந்து வந்துள்ள தென்று இங்கே 1% 4.து கொள்ள நேர்கின்றது. என்னே கினைவு ? எனின் சக் கா காண்க.

இராவணனும் இராமபாணமும் “முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும்

முகலவன முனளை க்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த

வரமும் ஏனைத் க்கோடும் உலகனேத்தும் செருக்கடந்த புயவலியும்

இன்று மார்பில் க்கோடி உயிர்பருகிப் புறம்போயிற் றிராகவன்றன்

புனித வாளி. (புத்தகாண்டம், இராவணன்வகை. 198)