பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. கம்பன் கலை நிலை

இாமககைக்கு வாழி தந்துள்ள வாளி இதில் வந்துள்ளமை காண்க. இப்புனித வாளியே கவிகினேவிலெழுந்து முதலில் வந்து தோன்றித் தனது முதன்மை தோன்ற கின்றது. இவ்வாறு வியக் குறிப்பும், காவியக்டகுறிப்பும் இம்முதற் கவியில் குறிப்பாகக் கிளேத்து கிற்கின்றன.

புறம் செலாத கண்களுடைய கோசல தேசத்துப்டபெண் களுக்கெல்லாம் குலநாயகியாய் அவதரித்துள்ள சீதையை கிலே தெரியாமல் அவாவியதனலேதான் இராவணன் கிலையழிய நேர்க் தான். புறம்செல்லும் கண்னுடையாரைக் காகலிக்கிருந்தால் அவன் எண்ணம் நிறைவேறி யிருக்கும்.

அவ்வண்ணம் நிறைவேருமல் அக்கண்ணே அம்பாய் அவனே அழித்து கின்றது. அது அவனது வாக்குமூலத்தாலும் அறிய வந்துள்ளது. அதனை இங்கு நோக்கின் விரியும். ---

காதலனுக்கு இனிய அன்பாய் இன்புறுத்தி ஆதரித்து வக்க சிதை கண்கள் எகிலனுக்குக் கொடிய அம்பாய்த் துன்புறக்கி அவனைக் கொன்று தொலைத்ததென்க.

அம்பு வாளிகளால் ஆனவென்றியே இத்தாய காவியத்துக்கு நேயமாயதென்பதாம். ஆகவே இது வீரகாவியம் என்க.

இந்தக் கவியுடன் சிந்தாமணிக் கவி ஒன்று இங்கே உடன் காண வருகின்றது.

நகர் வளம்

‘ கண்வலைக் காமுகர் என்னு மாப்படுத்து

ஒண்ணிதித் தசைதழிஇ உடலம் விட்டிடும்

பெண்வலைப் படாதவர் பீடின் ஓங்கிய

அண்ணலங் கடிங்கர் அமைதி செப்புவாம். ‘

(சீவக சிந்தாமணி-காமகள், 49)

இது, ஏமாங்கத.நாட்டிலுள்ள இராசமாபுரத்தின் சிறப்புக் கூறி யது. கண் ஆகிய வலையை வீசி ஆடவரை வசப்படுத்திப் பொ ருளேக் கவர்ந்துகொண்டு, பின்பு வெற்றுடம்பாா அவரை விட் டொழிக்கின்ற பெண்களின் மாயவலையிலே அகப்படாத தாய வர்கள் பெருமை போல் நலம் பலமிகுந்து அங்ககர் உயர்ந்திருங் தது என்பதாம். மா=மிருகம். பீடு=தவமாட்சி.