உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3582 கம்பன் கலை நிலை தன்னுடைய மந்திரிகளோடு உசாவியறிந்து வீடணன் இவ் வாறு உரையாடியிருக்கிருன். வார்க்கைகள் பரிவும் பண்பும் படிந்து வந்திருக்கின்றன. :இர ாமபிரான அடைந்து நாம் பிற வித்துன்பங்கள் நீக்கிக்கொள்வோம்; அந்த மூர்த்தியை இகற்கு முன் நான் நேரே கண்ட தும் இல்லை, கேட் டதம் இல்லை. அப்ப டியிருந்தும் என்னே அறியாலே என் உள்ளம் அவ் விர வள்ள விடம் உருகி ஓடுகிறது; எ ன்பும் க ைய யாவும் குளிர்ந்து ஆவி இன்பமீதுர்கின்றது. பிறவியை நீக்கியருளும் பரம் பொருளே’ இந்த உருவில் வந்துள்ளதாக என் சிக்கன துணிகிறது. டன் பிறந்த அண்ணனுல் எ ள்ளி இகழ்ந்து தள்ளப்பட்டேன். எனது m = - -- முன்னேய புண்ணிய ւտ பாகம் இப்பொழுது என்பால் பலனுக்கு வந்துள்ளது என்று தெரிகிறது. அனுபவ வுணர்வுகள் இனிமை சுரந்து புனித நிலையில் பொங்கி எழுகின்றன. நல்ல அடையா ளங்கள் பல என் கண் எதிரே காணப்படுகின்றன. புண்ணிய விரன் என்னைக் கண்ணியமாக் காக்கருளுவான் என்றே கான் எண்ணி மகிழ்கின்றேன். எனது மனவுணர்ச்சிகள் மகிழ்ச்சி மீதுார்ந்து நிற்கின்றன. என்ன விளையுமோ? பாதும் தெரிந்தி லேன்.’’ என இன்னவர்.) விடனன் பன்னிமொழிந்து உன்னி உளைந்து உருகியிரு த்தான். இவனுடைய உரைகளில் உணர்வொளிகள் மிகுந்து உறுதி நலங்கள் சுரந்து கருமநீதிகள் கிறைந்து அரிய பல மருமங்கள் மருவி மிளிர்கின்றன. எல்லேயில் பெருங்குணத்து இராமன் தாளினே புல்லுதும் புல்லி இப் பிறவி போக்குதும். என நண்பர்களிடம் இ ங் எ ன ம் சொல்லியி ருக் தலால் இராமனே இவன் உள்ளி புருகியுள்ள கிலே உணரலாகும். அளவி டலரிய இனிய நீர்மைகளுக்குக் கனி கிலேயமாயிருக்கலால் அக் தப் புனித சீலனைக் குணக் கடல் என இந்த வண்ணம் இவன் எண்ணி ஏத்தியுள்ளான். l ஒவ்வொரு குணமும் வரம்பு காண முடியாதபடி பெருகி நீண்டுள்ளமையால் எல்லையில் பெருங் குணம் என உள்ளம் உருகினன்.) அருள் அமைதி நிறை பொறை வண்மை கண்மை - உண்மை திண்மை முதலிய குணநலங்கள் எல்லாம் இராமனே