உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3.583 மருவி மணம் பெற்றுள்ளமையால் குனகரன், குணசாகரன் of or வேகமுனிவரும் அவனேவியங் துபுகழ்ந்து உவந்து கின்றனர். அகிலமங்கள குணகன சொரூபியான இந்தக் கருமசீலனை மருவி இருமையும் பெருமை பெறலாம் என்று உரிமையோடு அவன் உறுதி செய்திருந்தான். உவகை பெருகி இருந்தது. உதயம் ஆயது மறுநாள் பொழுது விடிக்கது. வைகறையில் எழுந்து செய் கடன்கள் முடித்து வழக்கம்போல் அலைவாய்க்கரையில் இராமன் உலாவிவந்தான். நெப்த கிலக் காட்சிகள் எங்கனும் இனிய உவகைகளாப் எதிர் கிலவி கின்றன. புன்னேப் பொதும்பர்களில் அன்னம் குருகுமுதலிய பறவையினங்கள் உல்லாசமாப்க் கூடி ஆடிக்கிரிவதைக் கண்டு பிரிவுக் துயர mr«ñ» மறுகி அரி தில் தேறி வந்தான். வான சேனேகள் காலே புண்டி கொண்டன. இலக் குவன் சுக்கிரீவன் அனுமான் முகலிய துணைவர்கள் அயவே கிற்க இராமன் இடையே அமர்ந்திருக்கான். அப்பொழுது சூரியன் உதயமாகி மூன்று நாழிகை ஆகியிருக்கது. அந்நேரம் கன்னுேடு தொடர்ந்து வந்த நண்பர் நா ல்வருடன் விடனன் இராமனைக் காண விழைந்து கடுகி வங்கான். சேனையின் முன் அணியில் கின்ற காவல் விரர்கள் யாரோ மாற்ருர் புகுந்தனர் என்று சீறி விரைந்து இவரை வளைந்து கொண்டனர். அபயம் இட்டது படைவீரர்கள் இடையே கடையாப் இடையூறு செய்ய வே விடனன் 'எந்தையே! இராகவா! சரணம்’ என்று கூவினன். இந்த அபயக்குரல் இராமன் காதில் சிறிது கேட்டது. கேட்க வே அருகே கின்ற கம்பியைக் கருதி நோக்கினன். அதற்குள் முன்னே சுற்றி வளைந்த வானங்கள் கலகம் செய்ய மூண்டன. கொடிய இராவணனே இங்க வாறு மாறு வேடமாப் ஈண்டு வந்திருக்கிருன்; இவனே மீண்டும் போகவிடலாகாது: பிடியுங் கள்; அடியுங்கள், குக்துங்கள், கொல்லுங்கள்” என இன்ன வாஅ மூண்டு முனைந்து ஆயுதங்களே விடு ஆரவாரம் செய்யவே அனுமான் இரண்டு விார்களை விரைந்து செலுத்திக் கலகக்கை அடக்கும் படி பணித்த விடுக்கான். மயிந்தன் துமிந்தன் என்