உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3584; கம்பன் கலை நிலை லும் படைக்கலைவர் இருவரும் முடுகிவந்த அனைவரையும் வில க்கி விடன%ன அணுகி நீர்யார்? இங்கு என் வக் கீர்? ஏகே லும் காரியம் உண்டா?’ என்று கருதி வினவினர். அனலன் சொன்னது அமர்புரிய மூண்ட அனைவரையும் அயலே நிறுத்தி அமைதி யாப் முன் வந்து நிலைமையை நேரே விசாரிக்க அக் கலைவனே வியந்து மகிழ்ந்து தனது முகல் அமைச்சனே வீடணன் விகய மாப் நோக்கினன். அனலன் என்னும் அம்மதிமான் யாவும் தெளிவாகச் சொன்னன்: இகோ வந்துள்ள இவர் பிரமாவினு டைய வழி முறையில் வந்தவர். கரும குணசீலர். கருணை சக்தி யம் நீதி முதலிய உத்கம நீர்மைகள் எல்லாம் ஒருங்கே யுடை யவர். இலங்காதிபதியின் இளைய கம்பி, அண்ணன் செய்து வருகிற அநீதிகளை யாதும் சகியாமல் யாண்டும் அறிவு நலங்கள் கூறி வந்தார். வேண்டிய வழியெல்லாம் விதிமுறைகளைப் போதி த்தார். கொடிய சுடுதியை மடியில் வைத்தது போல் அரிய பதிவிரகையை அநியாயமாய்க் சிறையில் வைக் துள்ளாயே! இதல்ை குடிகேடு நேரும்; குலம் அடியோடு அழிந்துபோம்; உடனே விடுதலை செப்தருள்” என்று உரிமையோடு பல உணர் வுகலங்களைப் போதித்தார். அவன் யாதும் கேளாமல் மோதி முனைந்து என் எதிரே நில்லாகே, வெளியே போய்விடு; போகாமல் நின்ருயேல் கொன்று தொலைப்பேன்’ என்று கன்றிக் கறுத்துக் கடுத்துப் பழிக்கான். தீவினையாளரோடு சோங் திருப்பது தோம் என்று தெளிந்து வெறுத்து விரைந்து இவர் வெளியேறினர். புண்ணிய மூர்த்தியான இராமன் திருவடியை அடைந்து ஏவிய ஊழியங்களைச் செய்து உப்தி பெறலாம் என்று உறுதி பூண்டு உள்ளம் உருகி ஈண்டு வந்துள்ளார்; ஆண்ட வ%னக் காண ஆவல் நீண்டுள்ளார்; இந்த உண்மை நிலையைப் பெருமானிடம் போப் உரைக்கருளுக’ என அம் மதிமான் இகமா இனிது கூறினன். அனலன் கூறிய இவ்வுரைகளைக் கேட்டு மயிந்தன் வியக் தான். நிலைமைகளை கினேங்கான், கலேடை யான காவலாளரை அங்கே பாதுகாத்து நிற்கும்படி பனிைத்து விட்டு விரைந்து மீண்டு இராமனிடம் வந்தான்; வணங்கி கின்று வரவுகளை