உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3585 உரைத்தான். அவன் வந்து கூறிய முறைகனையும் உரைகளையும் அயலே காண வருகின்ருேம். தருமமும் ஞானமும் தவமும் வேலியாய மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாய்க் கருணையங் கோயிலுள் இருந்த கண்ணனே அருள்நெறி எய்திச்சென்று அடி வணங்கினன். (1) விளேவினே அறிந்திலம் விடனப் பெயர் நளிர்மலர்க் கையின்ை நால்வ ரோடுடன் களவியல் வஞ்சனே இலங்கைக் காவலற்கு இளவல் கம்சேனேயின் நடுவண் எய்தின்ை. (2) முரண்புகு தீவினே முடித்த முன்னவன் கரண்புகு சூழலே சூழக் காண்பதோர் அரண்பிறி தில்லென அருளின் வேலையைச் சரண் புகுந்தனனென முன்னம் சாற்றிஞன். (3) ஆயவன் தருமமும் ஆதி மூர்த்திபால் மேயதோர் சிந்தையும் மெய்யும் வேதியர் நாயகன் தரநெடுங் தவத்து கண்ணினன் அாயவன் என்பதோர் பொருளும் சொல்லினன். (4) கற்புடைத் தேவியை விடாது காத்தியேல் எற்புடைக் குன்றமாம் இலங்கை ஏழை கின் பொற்புடை முடித்தலே புரளும் என்ருெரு நற்பொருள் உணர்த்தினன் என்று நாட்டினன். (5 ) ஏந்தெழில் இராவணன் இனைய சொன்ன நி சாந்தொழிற் குரியை.என் சார்பு நிற்றியேல் ஆந்தினேப் பொழுதினில் அகறி யாவெனப் போந்தனன் என்றனன் புகுந்த திதென்ருன். (6) அப்பொழுது இராமனும் அருகின் நண்பரை இப்பொருள் கேட்டநீர் இயம்புவிர் இவன் கைப்புகற் பாலனே? கழியற் பாலனே? ஒப்புற நோக்கிதும் உணர்வில்ை என்ருன். (7) மயிந்தன் என்னும் சேனத்தலைவன் இராமனிடம் வந்து விபீடணனுடைய வரலாறுகளை இவ்வாறு விளக்கியிருக்கிருன். “வந்துள்ளவன் இலங்கை வேந்தன் கம்பி; வீடணன் என்னும் பேரினன், நல்ல நீதிமான், தமையனது தீமைகளைக் கண்டித்து 449