உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 367:3 வாறு துதிசெய்ய நின்ற மதியும் வெட்கி நானும்படி சீதையின் முக்ம் திவ்விய எழிலோடு கேசு மிகுந்துள்ளது. அவ்வுண்மை இங்கே தெளிவாக வெளியாய் நின்றது. இத்தகைய அதிசய அழகியைப் பிரிந்துள்ளமையால் இரா பன் வருக்க நேர்ந்தான். இரவு நேர ங்களில் தனியே இருக்கும் பொழுது அவளது நிலைமை தீர்மைகளை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகி நெடி.து மறுகியிருக் கிருன் பிரிவா ற்ருபையால் பணிகபித்து வருகிற அங்க அன்புரிமை களை இடங்கள்தோறும் கவி குறித்துக் காட்டி வருகிருர். அங் தக் காட்சிகளைக் கூர்ந்து பார்த்து நாம் ஒர்ந்து வருகிருேம். (எ.கற்கும் அஞ்சாக அதிசய வீரனுடைய கெஞ்சம் நிலை குலேந்து உருகி வருதலால் பிரிந்துள்ள தேவியின் அருமை பெரு மைகளை அறிந்து மறுகுகிருேம். அவலத் துயரில் இக் குலமகன் அலமங் துழல்வது உழுவலன்பின் விளைவாயினும் கடுங் காதல் என்றே வெளியுலகம் கருக நேர்ந்தது. கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் பிரிக்கவர் பின்பு ஒருங்கு கூடிப் பேரின் பங்களை நுகர்ந்து வந்தார்; மீண்டும் பிரிந்து பெருந்துயர்க்கடலில் விழ்ந்து வருந்துகின்ருர். இவ் வருக்கம் உலகம் உய்ய நேர்ந்துள்ளமை பால் உயர்ந்த குறிக்கோளுடைய காப் வியந்து போற்றப்படுகி .பி) தி கரும விரனது வாழ்வு கரும நீர்மை கழுவியுளது. | தமது காவிய நாயகனுடைய கவலை நிலைகளை நமது கவி --- * H * H க io 畢 நாயகன் காட்டி வருவதில் காகலின் சுவைகளும் சிருங்கார ரசங்களும் ஒருங்கே ஒளி விசி வருகின்றன. விரகதாபங்களின் - * = * - விளைவுகளை விசித்திர நிலையில் விளக்கி யருள்கின்ருர். தென்றல் என்று ஒருபுலி உயிர்த்துச் சென்றது. இனிய கென்றலைக் கொடிய புலியாக இப்படி உருவகிக் துச் செப்படி விக்கை காட்டியிருக்கிரு.ர். காதலிகள் கூடியுள்ள பொழுது நல்ல சுகத்தை விளைத்து வக்க மந்த மாருதம் பிரிவுற்ற சமையம் பெருந்துயரமாப் வளர்ந்துவரும் ஆதலால் அது பொல் லாக புலி என வந்தது. மல்லிகை அரும்புகள் பல்லுகள்; கரிய வண்டுகள் கரும் புள்ளிகள்; மலர்ந்த வாசனையுடைய வாயோடு மலை முழையிலிருந்து உயிர்த்து வருகிறது என்னும் உருவக கிலே யால் அதன் நிலைமை நீர்மைகளை நேரே அறியலாகும். 460 -- -------