உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 74. கம்பன் கலை நிலை இர,ை நேரம்; சக்தி உதயம், நிலவு எ ங்கும் கிலவியுளது; கென்றல் இனிது விசுகிறது; சந்திரிகையில் தனியே இருக்க இராமச்சக் திரன் தனது அருமை மனைவியை கி ன ந் து பரிவு மீதார்ந்து மறுகி யிருக்கான். மகன விதனமாய் இம்மான விரன் உருகி யிருந்த அக்க நிலைமையைக் கவி லகமறிய உரைக்கருளி ர்ை. உரைகள் தோறும் கலையின் சுவைகள் கனிந்து வருகின்றன. பெரிய அசகாய குரலும் காம வேதனையால் வாடியிருக்க லால் &l TL", జోలెT_E அடலாண்மை அதிசயம் மிக அடையது எ ன்.அ வியந் துகுறித்தார். கரும்புவில்லன் ог வரையும் துரும்புசெய்கிருன். தேவர் அசுரர் என்னும் இருவகைச் சமூகங்களும் ஒருங்கு திரண்டு கடைய முடியாக கடலேக் கான் ஒருவனே கனி கின்று வாலி கடைக்கருளினன்: அக்ககைய அதிசய விரனே இராமன் \ෂිණ් பாணக்கால் ஊடுருவ எ ப்து உயிரை வாங்கினன். அகளுல் அற்புக விரன் என இக் கோமகன் பாண்டும் புகழ் மிகப் பெற். முன். இவ்வாறு அகிலவுலகங்களிலும் எவரும் எதிரில்லாத குல விரனை இராமனே மலர் வாளியால் நிலை குலேய எ ப்து மன்ம கன் தலைமை மிகப் பெற்ருன் என நிலைமையை நினைந்து இரங்க நேரே விளக்கி யிருக்கிரு.ர்.) மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன் சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரைவாள். இராமன் மார்பில் பாப்ந்துள்ள பா னக்கையும் வாளையும் இது காட்டி யுள்ளது. வாலியின் உர க்கையும், கரன் கிரத்தை யும், ஏழு மரக்கையும் தொளைக்க அறுத்து ஒழித்தவன் மார்பை மன்மதன் சரத்தால் கொளைத்திருக்கிருன். வி.ராதி விரர்களையும் வெல்ல வல்ல அவனது விர நிலையைக் கவி இவ்வாறு வித்தக விசயமா வியந்து சொல்லி யுள்ளார். தேவியின் பிரிவாற்ருமையால் இ ங் ன ம் ஆவி அலமங் திருந்த இராமன் சிறிது தேறிப் பலவும் சிந்தனை செய்தான். எ ப்தியுள்ள இடர்களையும் மேலே செய்ய வேண்டிய செயல் களையும் கருதி ஆலோசித்து உறுதிகளை நாடிஞன். கடலினே கோக்கும்; அக்கள் வன் வைகுறும் திடரினே நோக்கும்; தன் சிலையை நோக்குமால்.