உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.682 கம்பன் கலை நிலை புரண்டு மான்திரள் புலிகண்ட தாமெனப் போன்ை இரண்டு மானமும் இலங்கைமா நகரமும் இழந்து. (S) தி உண்ணும் செய்கையில் தசமுகக் கூற்றம்தன் உயிர்மேல் புண்ணும் செய்தது முதுகெனப் புறங்கொடுத் தோடி நண்ணும செய்கைய தெனக்கொடு நாடொறும் தன்ள்ை எண்ணும் செய்கையன் அந்தகன் தன்பதம் இழந்தான்.(9) என்_றுலப்புறச் சொல் லுகேன் இராவணன் என்னும் -02/ /, *- 3. இ) குன்றுலப்பினும் உலப்பிலாத் தோளின்ை கொற்றம் இன்றுலப்பினும் காளேயே உலப்பினும் சில நாள் கின்று லப்பினும் கி ைக்கன்றிப் பிறர்க்கென்றும் திரான்,(10) (இலங்கைக் கேள்விப்படலம்) இராவணனுடைய கலைமை கிலேமைகளைக் குறித்து விபீட குறிப்புகள் அரிய னன் இவ்வாறு உர்ைத்திருக்கிருன். உரைகளில் பொதிந்துள்ள வியப்புகளையு ம் பெரிய விம்மிதங் களையும் விளைத்து நிற்கின்றன. H அரண் வலி, படைச் செருக்கு, சேனைத் தலைவர்களின் அதிசய விர க் கிறல்கள் முதலியன ஆச்சரியங்களை விளேத்து அச்சங்களை ஊட்டி உச்ச நிலைகளில் இ. ங்கி நிற்றலை புதல்வர்களுடைய அதிசய ஆற்றல்களை அறிய நேர்ந்துள்ளோம். எதிரி கிலே உரைத்தது முன்னே கண்டோம். பின்னர் அம்மன்னர் பிரானுடைய கம்பி கான் வந்து அடைக்கலம் புகுந்துள்ள இராமனிடம் இலங் காதிபதியின் 9ے | ருங் திறலாண்மை கள் பெரும் போர் விரங்கள் ஆட்சிகள் மாட்சிகள் முதலிய கிலைகளை யெல்லாம் விபீடணன் பாதும் ஒளியாமல் தெளிவாக உரை த்திருப்பது விழியூன்றியுனர سیاسی f வுரியது. உரையுள் அவனுடைய உள்ளத்தை ஒர்ந்து காண் கிருேம். இராவணன் என்னும் அனையவன் என்று தொடங்கியுள் | ապա- - # -- ■ --- . |ளது வினேயம் மிக வுடையது. உடன் பிறந்த அண்ணன் என் ; பதை அறவே மறந்து பிறவி வாசனை கீர்ந்துள்ளான் என்பதை இவ்வுரையால் உணர்ந்து கொள்ளுகின்ருேம். அங்கிய நோக்கம் மன்னிய நோக்கமாய் மருவி வந்தது. இராமனேடு உடன் பிறந்த தம்பியாகவே உழுவலன்பு மண்டி உரிமை கொண்டாடி யுள்ளான்) இருந்தாலும் எதிரியி