உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3 (; Տ:3 ைைடய பெருமைகளை உண்மையோடு நேர்மையாகவே கூறி யிருக்கிருன். - 'அருள் அரசே! இலங்கேசனுடைய பெருமிக நிலைகள் அளவிடலரியன. ஆயினும் நான் அறிந்த அளவு கூறுகின்றேன்: பிரமதேவனையும் சிவபெருமானேயும் நோக்கி அரிய தவங்களைச் செய்து பெரிய வரபலங்களை அடைந்துள்ளான். தேவர் யாவ ரும் ஏவல் செய்ய மூவுலகங்களையும் ஏகபோகமாக ஆளுகிருன். பஞ்ச பூகங்களும் அவனுக்கு அஞ்சி ஒடுங்கி அடங்கி நடக்கின் றன. பார்வதியோடு பரமேசுரன் எ ழுந்தருளியிருந்த வெள்ளி மலேயை வேரோடு அள்ளி எடுக்க அதிசய வலியினன். எத் திசைகளிலும் சென்று தனது வெற்றிக் கொடியை நாட்டித் திக்குவிசயம் செய்து வந்துள்ளவன். திக்கு யானைகளும் கங் தங்கள் முறிக் துபட வெற்றி விருேடு விளங்கி நின்றவன். கால கேயர் என்னும் அசுர வீரர்களை அடியோடு வென்றவன். இரா வணன் என்ற பெயரைக் கேட்டால் இடி முழக்கம் கேட்ட அரவினங்கள் போல் கானவர் கேவியர்கள் கருப்பம் கலங்கி யுள்ளனர். எவரும் துதி செய்ய அதிசய திருவுடன் வாழ்ந்து வக்க குபேரன் இவனுல் வாழ்விழந்து தாழ்ந்து போயினன் .அற் புதமான சிறக்க விமானத்தையும், தனது மானத்தையும் இழந்து அன்அ அவன் மறுகி ஓடியது என்றும் எவர்க்கும் பரிதாபக் காட்சியாய் கின்றது. ஆதியில் கனக்காகச் சோதிமயமான பேரழகோடு அமைக்கப்பட்ட இலங்காபுரியை இடையே வந்து இவன் கவர்ந்து கொள்ளவே அவன் விரைந்து வெளியேறினன்; இப்பொழுது அளகாபுரியில் ஒதுங்கி வாழ்ந்து வருகிருன். அற் புத நிலையில் அமைந்திருக்க புட்பக விமானக்கையும், நானக்கை யும் இழந்து நகரத்தைப் பறிகொடுத்து ஒடிப்போனன் ஆதலால் இரண்டு மானமும் இலங்கை மாநகரமும் இழந்தான் என அவ னது இழவு கிலையை உலகம் அளவுசெய்து கூறி அன்அற -2վ(ԿՔ 5 கின்றது. இவ்வாறு யாரும் அழப் பேரிழவு செய்துள்ளவன் வலி நிலைகளை யார் அளவிட்டு உரைக்க வல்லார்? எவரையும் கிலே குலேத்து உயிரைக் கவர்ந்து போகும் எமனும் இராவணன் என்று பேரைச் சொன்னல் நெஞ்சம் குலைந்து நெடிது கலங்கு கிருன். அவனது இராசதானியாகிய இலங்கைமீது சூரியனும் கேரே செல்ல அஞ்சி அயல் ஒதுங்கிச் செயல் ஒடுங்கி நாளும்