உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் :36Տ7 டும் எ ன்று கொதித்து முனைந்து போரில் மூண்டவர் அனைவரும் மாண்டே போயினர். பாண்டும் யாருக்கும் அஞ்சாக அரக்க விரர்கள் அன்று இவன் எதிரே இறந்து பட்டநிலை அதிசய மாயாசாலமாப் கின்றது. புலியைக் கண்ட ஆடுகள் போல பாவ கும் நிலைகுலைந்து அலமந்து செக்கனர். அட்சயகுமாரன் என்பவன் அதிசயமான போர்வீரன். இலங்கை வேங்கனுடைய இளைய புதல்வன். திரண்டசே னகளோடு தேர்மேலேறிப் போர்மேல் மூண்டு வந்தான். அக்கப் படைகளை எல்லாம் அடியோடு அழித்து ஒழித்து முடிவில் அங்க அரசகுமாரனத் தேருடன் வாரி எறிந்து சீறிப்பாய்ந்து படித்தலத்தில் வீழ்த்தி அழுத்திக் கசையும் குருதியும் அயல் எங்கும் சிகறக் கேப்த்து முடித்தான். கிங்க ரன் சம்புமாவி முதலிய பல சேனதிபதிகள் பல்லாயிரக்கனக் கில் சேனைகளைத் திரட்டிக் கொண்டு வந்து போராடி எ ல்லாரும் அல்லோ கல்லமாப் அழிந்த பட்டார். அகன் பின் இலங்கை யில் கீயை மூட்டி எரிக்கான். அன்று பட்ட தீயில் அழிக் து பட்ட பொருள்கள் அளவிட லரியன. பொன் கோட்டையாய்ப் பொலிந்து விளங்கிய இலங்கை கரிக்கோட்டையாயப் இழிந்தழிக் தது. அரசனும் கன் குடும்பக்தோடு ஏழுநாள் ஆகா யத்திலேயே அவலத்துயருடன் கவலை கூர்ந்திருக்கான். பின்பு அவனது வேண்டுகோளுக்கு இனங்கிப் பி. மதேவன் மயனே ஏவி மீண் டும் புதிதாக இலங்கையைப் படைக்கருளினன். அதிசய எழி லோடு நகரம் புதிதாப் ஒளி விசி யிருந்தாலும் பழைய தியில் வெந்த பின நாற்றம் இன்னமும் சில இடங்களில் விசிக்கொண் டே யிருக்கிறது. வானவர் எ வரையும் எளிதாக எள்ளி இகழ்ந்து வந்த அரக்கர் குலம் வானரம் என்ற பெயரைக் கேட்டதும் கெஞ்சம் கலங்கி அஞ்சி அலமந்து கெடுக்திகில் கொண்டுள்ளது. இவனுடைய அடுக்திறலாண்மைகள் அளவிடலரியன. அதிசய முடையன. : اق ண் ன லே! உண்மையாக நான் உறுதியைச் சொல்லுகிறேன். இங்கக் கரும விரனுடைய அருமை பெருமை களை கேரில் கண்டபின்புதான் நெஞ்சம் துணிந்து ஈண்டு வந்து தேவரீரை நான் கஞ்சமடைய நேர்ந்தான். அஞ்சன வண்ணு! இவனுடைய துணைமை சிவனுடைய துணைமையாம்' என விபீடணன் இவ்வாறு வியந்து விழைந்து விளம்பி நின்ருன்.