உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3699

  • கருணையங்கடல் என இராமனே இங்கே குறித்தது அவனது

கிலேமை நீர்மைகளை நினைந்து உணர. அகில உலகங்களையும்வெல்ல வல்ல சய விரன் விதி நியமங்களக்க டங்கிக் கடலை g(| ளுககு அے நோக்கி உடல் வருந்தத் தவம் கிடக்கும் நிலை உயர்ந்த அருள் நீர்மையாய் உணர வந்தது. இரண்டு கடல்கள் ஈண்டு நம் கண் எதிரே காட்சிக்கு வங்துள்ளன. o ஆழம் அகலம் விரிவுகளால் கடல் உயர்ந்துள்ளது. ஆன முதலிய நிலைகளில் இராமன் உயர்ந்துள்ளான். அது நீரால் கிறைந்து நீண்டு பரந்துள்ளது. இவன் நீர்மையால் கிறைந்து கெடிது நிலவியுள்ளான். கன்பால் வந்து பாப்கிற நதிகளே அது ஆதரித்துள்ளது. f (தன்பால் வந்து சேருகிற நல்லவர்களே இவன் ஆதரித் துள்ளான். உவமான நிலையில் உயர் நீர்மைகள் ஒளிர்கின்றன. 'ஸர்வதா அபிகத: ஸ்த்பி: ஸமுத்ர இவ வலிந்துபி: 'கதிகள் சமுத்திரத்தை அடைதல் போல் நல்லவர்கள் எப் பொழுதும் இராமனே அடைந்து மகிழ்ந்துள்ளனர்' என வால் மீகி முனிவர் கூறியுள்ளது இங்கே கூர்ந்து சிந்திக்க வுரியது.) காடி வருகிற யாவருக்கும் ஆதரவாப் அருள் புரிந்து வரு கலால் அருட்கடல், குணக்கடல், கொடைக்கடல், விரக்கடல், கம்பீரக் கடல், கலைக் கடல் என இராமன் நிலைத்த புகழோடு நிலவி யாண்டும் தலைமை நிலையில் தழைத்து நிற்கின்ருன். இவனுடைய நீர்மை பாவரையும் பரவசமாக்கியுள்ளது. சைவம் முதலிய சமயச் சார்புடையவர்களும் இராமனிடம் - பேரன்புடையராப் ஆர்வம் மீதுார்ந்துள்ளனர். சிவ பெருமானே யே கினேக்து நினைத்து உருகி அழுது உள்ளம் கரைந்து கண்ணிர் வெள்ளம் ததும்பப் பாடியருளிய இராமலிங்க சுவாமிகள் இராமபிரானேக் கருதித் துதித்துள்ளார். அந்த இனிய துதி மொழிகள் அவரது கரை கடந்த அன்பின் கிலேமையைக் காட்டி யுள்ளது. சில பாசுரங்கள் அயலே வருகின்றன. 'வான்வண்ணக் கருமுகிலே! மழையே! நில மணிவண்ணக் கொழுஞ் சுடரே! மருந்தே! வானத்