உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3698 கம்பன் கலை நிலை சென்று வேலையைச் சேர்தலும் விசும்பிடைச் சிவந்த குன்றின் மேல்கின்று குதித்தன. பகலவன் குதிரை. தன் வேலையைச் செய்ய இராமன் வேலையை அடைந்த பொழுது சூரியனுடைய தேர்க் குதிரைகள் உதயகிரியிலிருந்து மேலே துள்ளி எழுந்தன என்னும் இது ஈண்டு உள்ளி யுனர வுரியது. நிகழ்ச்சி கடந்த நேரத்தை நம் நெஞ்சில் பதிவு செய்யச் செஞ்சொல் ஒளியால் கவி வெளி செய்து வருவது வித்தக வினேகமாப் விளைந்து வருகிறது. காலமும் இடமும் கருமமும் ஞாலம் அறிய வந்தன. வேலை = கடல். பகலவன்= குரியன். சூரிய உதயத்தில் கன் காரியத்தை இவ் விரியன் விழைந்து செய்தான். விதி நியமங்கள் வினே கழுவி வந்தன. கருப்பாசனத்தில் அமர்ந்து வருணமந்திரத்தைச் செபித்துக் கொண்டு கரிய கடலை நோக்கி இக் கருணைக் கடல் இருந்தது. அது அரிய ஒரு கவக் காட்சியாப்ப் பெரிய பரிவூர்ந்து நின்றது. தருண மங்கையை மீட்பதோர் நெறி தரு கென்னும் பொருள் நயந்து நன் னுரல்நெறி அடுக்கிய புல்லில் கருணே யங்கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி. (1) பூழி சென்று தன் திருவுருப் பொருந்தவும் பொறைதிர் வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும் வளர்ந்தான் ஊழி சென்ற ைஒப்பென ஒருபகல் அவையோர் ஏழு சென்றன வந்திலன் எறிகடற்கு இறைவன். (9) (வருணனே வழிவேண்டு படலம் 5-6) விதி முறையே வருணனை கினேங்து இராமன் வரம் கிடந் துள்ள கிலேமையை இங்கே விழைந்து காணுகிருேம். வியந்து இரங்குகிருேம். தனது அருமை மனைவியை மீட்டி வரும் பொருட்டு இலங்கைமேல் படைகளை நடக்கக் கடலிடையே வழியை நாடி உடல் வருந்த உயர்தவம் புரிந்துள்ளான். கருணேயங்கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி. இந்தக் காட்சியைக் கருதிக் கானுங்கள். பொருளின் நீர் மையை உரிமையோடு உணர்பவர் எ வரும் உருகி அயர்வர். கவி வனேந்து காட்டுகிற சொல் ஒவியம் சுவைகள் சுரந்து உவகை இன்பங்களை பூட்டி உணர்வு கலங்களை நீட்டி வருகிறது.