உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3705 இன்று இவனிடம் இரந்து வேண்டியது பெரிய இழிவா நேர்ந் தது. எவ்வளவு மேன்மையாளரா யிருந்தாலும் ஒருவனிடம் போப் ஏதேனும் ஒன்றை விரும்புவாராயின் அவர் தப்பாமல் சிறுமையடைவர் என்னும் உண்மையை இன்று என் அனுபவத் தில் நேரே நன்கு அறிந்து கொண்டேன். ஆ! உலகம் எவ்வளவு கொடுமை யுடையது. எத்தனை மடமைகள் நிறைந்துள்ளது. செல்வம் பதவி முதலிய உயர் நிலையிலுள்ளவர்கள் அயலவர்களை மிகவும் இழிவாக எண்ணி இறுமாந்திருப்பது இயல்பான மட மையாய் என்றும் நிலைத்து வருகிறது. இன்று இந்த வருணனி ம் நான் என்ன பொருளைக் கேட்டேன்? இலங்கைக்குப் பிேயூக வழி எது? என்று தெரிய விரும்பினேன். இதுகூட ஒரு பெரிய பொருட் கொடையாகக் கருதிச் செருக்கி அவன் கரந்து கின்றுள்ளான்! இரந்து திரியும் ஒர் இரப்பாளகை என்னை இகழ்ந்து அவன் தருக்கியிருக்கலை மறைந்து கிற்கும்நிலை வெளிப் படுத்தியுள்ளது. 'தன் காரத்தை இராவணனிடம் பறிகொடுத்து விட்டு அறிவு கெட்டுப்போய்ச் சாக மாட்டாமல் பரிதாப நிலை யில் திரிகின்ருன்; வீரமும் மானமும் யாதும் இல்லாதவன்” என இந்தக் கடலரசன் என்னைக் கருதிக் களித்து நிற்றலால் இங்ங் னம் இளித்து ஒளித்த நின்ருன். பழித்து இழித்துப் படுசெருக் கோடு ஒளித்து நிற்கின்ற இவனே இன்று அடியோடு அழித்து ஒழிக்கவில்லையானுல் நான் எடுத்தது வில்லே இல்லை. அடித்து உதைத்துப் பல்லை உடைத்தபோதுதான் கயவர்கள் பயன்படு வார்கள். நல்லவர்களிடம் மரியாதையாகப் பணிந்து கேட்க வேண்டிய முறைமையை இப்புல்லனிடம் இன்று நான் தெரியா மல் செய்ய நேர்ந்தமையால் வினே சிறுமை அடைய நேர்க் தேன். காட்டிலே புகுந்து கனி காய்களைத் தின்.அறு பரதேசி யாப் அலேந்து திரிகிற எ ன்னுடைய சிறுமையையும் கடலரசன் என்று களித்துள்ள இவனது பெருமையையும் வெளியே அளந்து கொட்டி அமரர் முதல் யாவரும் கேரே காணும்படி இன்று நெறியே செய்கின்றேன். அளவிடலரிய பொருள்கள் கிறைக் துள்ள கடல்களுக் கெல்லாம் தலைவன் என்று அடல் மீறி கிற் கின்ற இவன் அவலமுடையனப் அழிந்துபட நேர்ந்தான். எழு கடல்களும் ஐந்து பூதங்களும் என் காலடியில் வந்து விழுந்து கதறியழும்படி செய்து என் குல விர நிலையை உலகறியக் காட் 464