உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3706 கம்பன் கலை நிலை டேனயின் நான் சிலே எந்தி வெளி வந்த பயன் என்னும்? எனது மரபு நிலைமையை ஒரு சிறிதும் இவன் உணரவில்லை. உலகநிலை மிகவும் புன்மை யுடையது. இம்மை மறுமை முதலிய உண்மை கிலைகளை நன்குதெளிந்து பேரின்ப நிலையை நேரே அடைந்துள்ள கத்துவ ஞானிகளே ஆலுைம் இவ்வுலகில் வந்தால் மக்கள் அவ ரது கலைமை நீர்மையை உணர்ந்து கொள்ளாமல் காழ்வே செய் வர். அகத்தின் மகிமைகளை ஆய்ந்து பாராமல் புற நிலைகளையே நோக்கி உலக மாக்கர் புலேயாடிப் போகின்றனர். ஊரை யெல் லாம் ஒருங்கே ன ரித்து அழிக்க வல்ல ஆற்றல் உடையதாயினும் தி உருவில் சிறியதாயின் அதனேக்கண்டு எவரும் அஞ்சார். புன் மையாய் இகழ்ந்து கிம்பவர் உண்மை நிலையை உணர்ந்தபோது கான் உள்ளம் கலங்கிப் புகழ்ந்து பணிகின்றனர். உடுக்க நல்ல உடையுமின்றிச் சடை முடியனுயுள்ள சிறு மனிதன் என்று என் னே எளிதாக எண்ணி இறுமாந்துள்ள இந்தக் கடலரசனுக்கு எனது அடலாண்மையைச் சிறிது காட்ட வேண்டும்; தம்பி! வில்லை ஒல்லையில் கொடு” என்று இந் நம்பி இங்ங்னம் இலக்கு வனே நோக்கிக் கேட்கவே அந்த இளவல் உளம்மிக மறுகிஞன். மறுபடியும் அடுத்து வற்புறுத்தவே அவன் கடுத்துக் கொடுத் கான். கோதண்டக்கை வளைத்துப் பகழி கொடுக்க மூண்டான்; அண்டங்கள் யாவும் எதிர் ஒலி செய்து அதிர்ந்து நடுங்கின. நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்கி உள்ளம் வியந்து உணர்ச்சி மீதுார்ந்து நிற்கிருேம். - Ho 円 軒 * _5 醒 蟲 எழுநாள வரையும விதி நியமங்களோடு வருணனை நினைந்து தவம்புரிந்திருந்தவன் பலனே எதிர்காணுமையால் பரிந்து சினந்து நிலைமைகளை நினைந்து கெஞ்சம் கலுழ்க்கான். பல பல எண்ணங் கள் படர்ந்து தொடர்ந்தன. உள்ளம்கன்றி உரைகள் எழுந்தன. ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்பால் ஒருவர் சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையில் தீரார். இராமன் உள்ளம் கொந்து கூறியுள்ள இக்க அருமை வாச கம் அரிய பல உண்மைகளை மனித சமூகத்திற்கு இனிது உண ர்த்தி யுள்ளது. உணர்ச்சி ததும்பி வெளி வந்திருத்தலால் 望一昏DJT களுள் உயர் பொருள்கள் நிறைந்து சுரங்கிருக்கின்றன.