உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. .இ ரா ம ன் 3723 கோளை உணர்ந்து விரைந்து வரவில்லையே! என்று சினந்து சிறிய இராமனை நோக்கி வருணன் இவ் வண்ணம் வினவியது கனக்கு உப்வண்ணம் உதவ வேண்டி ("உன் நிலைமை உனக்கே தெரி யாகே நான் எப்படிக் கெரிவேன் அப்பா! ' என்று இப்படி, வாதாடியிருக்கிருன். 'உன்னே இன்னன் என்று உண்மையாக 腔 £?_ ணர்ந்திருந்தால் கடலுக்கு வழி காட்டும்படி என்னை நோக்கி வேண்டி யிருக்கமாட்டாய், உணர்ந்து கொள்ளாமையிஞலே தான் மந்திர செபம் செய்து மறுக நேர்ந்தாய்!” என அரிய மரும நிலையை உரிமையோடு உணர்த்தினன். அவதார நிலையிலும் உன்னே நீ உணராதது போல் பரத்துவ நிலையிலும் உணர மாட் டாப் ஆதலால் என்றும் உணர்விழந்துள்ள என்னை இன்று உருத்து மூண்டது பொருக்கம் ஆகுமா? பொறுத்தருள்!” எனச் சீறிய சீற்றம் மாறியருள இங்ங்னம் கூறி நின்ருன். H H # -- Cl * -- *. H யாண்டும் எவ்வகையிலும் யாருக்கும் அளவிடலரிய பெரு மையுடையவன் என்பான் உன்னை நீ உனராய்! என்று நன்ன யமா சவின்ருன். தனக்கும் தன் தன்மை அறிவரியான் எனத் திருமாலின் பரத்துவத்தைக் குறித்து நம்மாழ்வார் இவ்வாறு _ உரைத்திருப்பதும் ஈண்டு ஊன்றி உணர வுரியது. இப்படி அதிசய நிலையில் உள்ள பரம் பொருளே கரசர ளுதி அவயவங்களை மருவி மனித வுருவில் இனிகமர்ந்து உல்லாச மான விர விளையாடல் புரிய வில் எடுத்து இவ் வுலகில் வந்திருக் கிறது என கேரே சொல்லெடுத்துத் துதித்து அரிய மணி மாலை ஒன்றை அடியுறையாக வைத்து வருணன் உழுவலன்போடு தொழுது நின்ருன். கருணையங்கடலான இவன் அவனே உரிமை யோடு உவந்து நோக்கி என் வில்லில் கொடுத்த பகழிக்கு எப் படியும் ஒர் இலக்கு வேண்டுமே! அதனை விரைந்து சொல்லி விடு’’ என்று பரிந்து கேட்டான். அந்தக் குறிக்குக் குறியீடு செய்ய உடனே அவன் கூர்ந்து ஒர்ந்தான். பாவ காரியங்களையே ஆதி முதல் பயின்று வருகிற திவினையாளரான அசுரக் கூட்டம் காந்தாரம் என்னும் தீவில் உள்ளது; அதன் மேல் ஏவியருள்' என்று அத் திசையை நோக் கிக் கையைக் காட்டினன். வெப்யவருள்ள அத் திக்கைக் குறி வைத்து இவ் விரன் கணையை விட்டான். வில்லிலிருந்து விடு