உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3724 கம்பன் கலை-நிலை பட்ட அது ஒல்லையில் ஒடி அக் இவை ஒருங்கே அழித்து ஒழித்து மீண்டு விரைந்து வந்து இந்த ஆண்டகையின் அம்புக் அாணியை அடைந்து கொண்டது. அங்க அற்புதச் செயலை நோக்கி அமரர் யாவரும் அதிசயித்து ஆர்வம் மீதுளர்ந்து துதி 'செப்து நின்றனர். "மன்னவ! மரு.காந்தாரம் என்பதோர் திவின் வாழ்வார் அன்னவர் சதகோடிக்கு மேலுளார் அவுனராயோர் தின்னவே உலகமெல்லாம் இந்தன; எனக்கும் தியார்; மின்னுமிழ் கணேயை வெய்யோர் மேற்செல் விடுதி! என்ருன். கேடி நூல் தெரிந்துளோர்க்கும் உணர்விற்கும் கிமிர கின்ருன் கோடி நூருய தீய அவுனரைக் குலங்களோடும் ஒடி நூறென்று விட்டான் ஒரிமை ஒடுங்கா முன்னம் பாடி நூருக நூறி மீண்டதப் பகழித் தெய்வம். (2) ஆய்வினே யுடைய ராகி அறம்பிழை யாதார்க் கெல்லாம் ஏய்வன நலனே யன்றி இறுதிவந் தடைவதுண்டோ? மாய்வினே இயற்றி முற்றும் வருணன்மேல் வந்த சீற்றம் திவினே யுடையார் மாட்டே திங்கினேச் செய்த தன்றே. (3) பாபமே இயற்றி ைேரைப் பன்னெடுங் காதம் ஒடித் அாபமே பெருகும் வண்ணம் எரியெழச் சுட்டதன்றே இடமே அனேய ஞானத் திருமறை முனிவன் செப்பும் சாபமே ஒத்தது அம்பு தருமமே வலிய தம்மா!' (4) (வருணனை வழி வேண்டு படலம் 78-81) இங்கே நிகழ்ந்துள்ள விசித்திர நிகழ்ச்சியை வியந்து பார்க் கிருேம். வினை விளைவுகள் அறிவாராய்ச்சிகளைக் கடந்து அதிசய நிலைகளில் ஓங்கி நிற்கின்றன. வருணன் மீது சீறித் தொடுத்த அம்பு வேறு ஒரு வழியில் விரைந்து பாய்ந்து அழிவு செய்து ஒளிவடிவாய் மீண்டு வந்துள்ளது. பகழித் தெய்வம். என இராமபாணத்தை இங்கே குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. ஒரு போர்க் கருவிபோல் ஆயுத உருவில் அமைந்திருப்பினும் தெய்வீக ஆற்றலுடையது ஆதலால் பகழித் தெய்வம் என அதன் பான்மை மேன்மைகளைக் கூர்மையா ஒர்ந்து நீர்மை நிலைமைகளைத் தேர்ந்து கொள்ள வுணர்த்தினர்.