உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3725 தரும நெறிகளைக் காக்கவும் அதர்ம நிலைகளைப் போக்கவும் இராமன் அவதரித்து வந்துள்ளான் ஆகலால் அவ் வுண்மையை வருணதேவன் ஈண்டு நுண்மையாக வுணர்த்தியருளினன். -இன்க்கு நேரே பிழைபாடுகள் புரிந்த வருணனை வதைக் கும்படி அம்பை எடுத்து இவன் கொடுத்தான்; அவனே விடுத்து அயலே கடுத்து வேருெரு இனத்தை அடியோடு அழித்திருப்பது கொடிய பழிபோல் தோன்றுகின்றது. வெளித் தோற்றத்தில் விபரீதமாய்க் கோன்றினும் உள்ளே புதைந்துள்ள மருமங்களை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வழியும் தியோரை அழித்து ஒழிக்கவும், நல்லோரை அளித்து அருளவும் இராமன் வில் எடுத்து வந்திருக்கிருன்; வங்க அங்க வேலேயை வா ப்க்க இடமெல்லாம் சிங்தை துணிந்து alா| i.டி. வினா(க்ய .ெ/ ան., வருகிருன்.) - அவுனர் தின்ன வே உலகம் எல்லாம் தீந்தன. மருகாந்தாரம் ! என்னும் திவில் Y 1. /ைpந்திருக்க அசுர ர்களு டைய கொடிய நிலைகளையும் கொலை பாதகங்களையும் இன்ன வா.று வருணன் குறித்து உரைத்துள்ளான். புலிகள் வாயில் அகப்பட்ட புல்வாயினங்கள் போல் உலக மக்கள் அவரால் கலி வடைந்து நாசமாகியுள்ளமையால் அந்த அவுனரது நீச நிலைமை நேரே தெரிய வந்தது. வரவே பாவிகளான அவரைத் இந்தத் கரும விரன் கருவறுக்க நேர்ந்தான். கையில் பிடித்திருந்த கணை யைக் கருதி விடுத்தான். அது பாய்ந்து அழித்து அடியோடு படுகாசம் செய்து கடிது வந்தது. பல் நெடுங் காதம் ஒடி. என்ற கல்ை அந்தத் தீவு இருந்த தாம் தெரிய நின்றது. கண் காணுத தேசத்தில் எவ்வளவு தொலையில் இருந்தாலும் அதி விரைவில் சென்று இராமபாணம் கொன்று வென்று மீளும் என்பதை இங்கே கூர்ந்து உணர்ந்து வியந்து கொள்ளுகிருேம். ஒர் இமை ஒடுங்கா முன்னம் நூறி மீண்டது. | அசுரக் தீவை அடியோடு அழித்து அம்பு மீண்டு வந்துள்ள கால எல்லையை இது காட்டி கின்றது. கண் மூடித் திறக்குமுன்