உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3750 கம்பன் கலை நிலை Cதலந்தவர்க்கு இனியதோர் கள்ளுமாய்ப், பிரிந்து உலந்தவர்க்கு உயிர்சுடு விடமுமாய், உடன் புலந்தவர்க்கு உதவிசெய் புதிய துாதுமாய் மலர்ந்தது நெடுநிலா மதனன் வேண்டவே (உண்டாட்டு 2) நிலவின் கிலேயைக் குறித்து நம்கவி முன்னம் இங்கனம் குறிக் திருக்கிரு.ர். அந்தக் குறிப்பை இடங்கள்கோறும் விரித்து விளக்கி வருகிருர். இவ் வரவில் அறிவின் சுவைகள் பெருகி மிளிர்கின்றன. o காதலிகளோடு கலந்திருந்தவர் க்கு இனிய கள் ஆப் நிலவு இன்பம் கருகிறது; பிரிந்து வருந்தியுள்ளவர்க்குக் கொடிய விடமாய்த் துன்பம் புரிகிறது; ஊடலால் புலத்திருப்பவர்க்குப் புதிய தாது ஆப்ப் புகுந்து அவர் கூடி மகிழும்படி உதவி செப் கிறது என நிலாவின் நிலைமை நீர்மைகளைக் கலா வினேதமா உரை த்திருப்பது உவகை சுரங்து திகழ்கின்றது. உலக இயற்கைகள் கவிஞனுடைய கலை ஒளியில் பல வகை எழில்களை விசி கிலையான இன்ப சங்களை நேரே விளைத்து வருகின்றன. - or " அஞ்சன வண்ணனது எழில் மிகுந்த தோளில் நிலவின் ஒளி தவழ்ந்தது; அவன் உள்ளம் காதலியை நினைந்து வேதனே யுழந்தது. பிரிவுத் துயரிலுள்ள அவனுக்கு அக்க இன்ப நிலவு ஆன்பமாயிருக்கமையால் பாம்பு என்று சொல்ல நேர்ந்தது. இவள்ளைப் பிள்ளை வாள் அரா என்றது. அதன் நிறமும் நிலையும் தெரிய வந்தது. பாம்புக் குட்டி கோளில் ஏறினல் உள்ளம் திகில் அடைதல் போல் அந்த நிலவால் இந்த விர வள்ளல் மனம் மறுகி யிருந்துள்ளமை விழி தெரிய வந்தது.

சீதை அருகில் இருந்தால் அவ்வாறு அயரம் நேர்ந்திராது; அவள் இல்லாமையால் அல்லல் التي لا يب • மயில் குலம் பிரிந்தது என்ன மரகதமலைமேல் அரா ஊர்ந்தது. மயிலைக் கண்டால் பாம்பு அஞ்சும்; அயலே பயங்து ஒடிப் போம்; அது இல்லாமையால் உள்ளம் அணிந்து புகுந்தது; அல் லல் மிகுந்தது. குறிப்பு மொழிகள் கூர்ந்த சிந்தனைகளுடையன. மயில் சீதையைக் குறிக்கது. மரகத மலை இராமனேக் கருதியது. அரா கிலவை உணர்த்தியது.