உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3760 கம்பன் கலை நிலை சிவன் எனச் சிவன் என்ன வேறில்லே சிவனர் சிவ ைைர அறிகிலர் சிவனர் சிவனரை அறிந்தபின் சிவர்ைசிவனுயிட் டிருப்பரே. (2) தெளிவறி யாதார் சிவனே அறியார் தெளிவறி யாதார் சிவனும் ஆகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. (திருமந்திரம்) (8) உடம்பெனும் மனேயகத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிர்எனும் திரிமயக்கி இடம்படு ஞானத் தியால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளே தாதை கழலடி காண லாமே. (தேவாரம்) தன்னுள்ளே சகத்தும் அந்தச் சகத்துளே தானும் ஆகப் பின்னம தின்றி என்று காண்குவன் பிரமம் தன்னின் மன்னிய தான லாமை மற்ருென்றும் காண்க லானென்று அன்ன காலத்தின் முத்தன் ஆகுவன் யோகி அன்றே. (கூர்மபுராணம்) இந்தப் பாசுரங்கள் இங்கே ஊன்றி நோக்கி உணர்ந்து சிந்திக்கத்தக்கன. மெய்யுணர்வு மேலான தெய்வக் காட்சிகளை அருளி வருகிறது. உய்தி நிலைகள் உரிமையோடு உணர வந்தன. தன்னை அறிக்க யோகி கலைவனையும் அறிந்து நிலையான பேரின் பத்தை நேரே எ ப்தி மகிழ்கின் முன். வேன், பரன் என் னும் இருவரையும் ஒருங்கே கண்ட யோகி போல் சுகன் சாரன் என்னும் இருவரையும் விடனன் கண்டுகொண்டான் என்பார் இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னலான்ை என இன்ன வாறு பெருமகிமை கான விளக்கினர். யோகியும் என்றதில் உம்மை முன்னம் சொன்ன அன்னத்தின் நீர்மையை உன்னி வந்தது. இது இறந்தது கழுவிய எச்ச வும்மையாம்) ஒருவரும் அறியாதபடி உருவம் மாறி மாயா வல்லபமாய் வந்துள்ள அந்தக் கள்ளரைக் கண்டுபிடித்தது அரிய செயல் ஆதலால் அதனே இங்கனம் தெரிய உரைத்தார். அருமைப்பாடு களைப் பெருமைப்படுத்தி உரிமையோடு உணர்த்தியருளுகிரு.ர். சரித நிகழ்ச்சிகளுள் அரிய பல உறுதிகலங்களை இடையிடையுே