உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 7. இ TT LD ன் 3761 வித்தக வினேகமா விளக்கி வருகிருர். பெரிய தத்துவக் காட்சி கள் எளிய மொழிகளில் தெளிவாக வெளிவந்துள்ளன. ஆன்ம உய்திகளை யாண்டும் நயமாகக் கூறி வருதலால் கவியின் உயர் வான இனிய நீர்மைகளை நாம் இனிது ஒர்ந்து கொள்ளுகிருேம். காட்டினன் கள்வர் என்னக் கருணையங்கடலும் கண்டான். தான் கண்டுபிடித்த ஒற்றரைக் கொண்டுவந்து இராமன் முன்னே நிறுத்தி வீடணன் காட்டி நின்ற நிலையை இங்கே நாம் கண்டு கிற்கிருேம். க்ள்வர் என்றது கரவாய் மறைந்து புகுந்து உளவு தெரிய வந்த அவரது களவு நிலை தெளிய வந்தது. (கள்ளர் என்று காட்டிய பொழுதும் உள்ளம் இரங்கிச் சிவகருணையால் உருகினுன் ஆதலால் கருனையங்கடல் 3T ఙT | இராமனை இங்கே அருள் நலம் கெரியக் கவி காட்டியகுளிகுதி பூட்டிய கையர் வாயால் குருதியே பொழிகின்ருர் என்றத குல் குரங்குகள்பால் அவர் பட்டுள்ள பாடுகள் தெரிய வந்தது. அடித்துக் குத்தி எற்றிப் பற்றி மானை என்னும் ஒருவகைக் கொடியால் அங்க இருவர் கைகளையும் இறுகப் பிணித்துக் கட்டிக் கள்ளரைக் கைதி செய்து காவலாளிகள் அரசன் எதிரே கொண்டு வந்துள்ளது போல் வானரங்கள் அங்கே மண்டி வங் துள்ளனர். அந்த நிலை சிங்தை தெளிய வந்தது. வள்ளல் பகைஞர் என்று உணரான். கள்ளர் என்று சொல்லியும் இராமன் உள்ளம் அவர்பால் மாறுபடவில்லை. உருவக் கோற்றத்தில் குச ங்குகளாகவே நின் றமையால் பெரிதும் இரங்கி அருளினன். கூட்டத்தில் எகோ தவறு செய்துள்ளனர்; அகற்காகக் கண்டித்துக் கொண்டு வக் திருக்கின்ருர் என்று நெஞ்சம் பரிந்து கெடிது இரங்கினன். - தாம் பிழை செய்தார் ஏனும் நாம் பிழை செய்யலாமோ? கலியலிர்! விடுமின்! நம்மைத் தஞ்சம் என்று நம்பி வந்துள்ள படை விரர் இடையே மடமையால் தவறு செய்தாலும் அகனே சாம் பொறுத் தருள வேண்டுமே யன்றி அவரை வருக்கலாகாது;)கட்டை அவிழ்த்து விடுங்கள்; அன்பு உரிமையோடு ஆறுதல் செய்யுங் 471 --