உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 3767 இக் கோமகனுடைய உருவ எழிலும் உரையாடுக்கிறனும் விர கம்பீரமும் அவருடைய உள்ளங்களைக் கொள்ளை கொண்டு நின்றன. பேசிய பேச்சுகளை யெல்லாம் எண்ணி எண்ணி வழி முழுதும் யோசனை செய்து கொண்டே அவர் அலமரலோடு போனது இம் மான விரனுடைய மகிமைகளே விளக்கி நின்றது. அண்டங்கள் காப்பினும் அறம் இலாதான் கண்டங்கள் பலவும் காண்ப. இந்த வார்க்கை உக்கிர விரமாய் ஊக்கி வந்துள்ளது. உலகம் முழுவதும் ஒருங்கே திரண்டு துணையாய் கின்று பாதுகாத்தாலும் இராவணன் கலைகள் யாவும் கரையில் உருளு ங் i. ■ h i. 躍 வது உறுதி என இவ் வீரன் உருக்து உரைத்திருப்பது பெரிதும் வியப்பை விளைத்துள்ளது. நெஞ்சக் கொதிப்பு நெருப்பைக் கக்கி யிருக்கிறது. அறம் இலாதான் என இராவணனை இங்கே குறிக்கது அவனது பாவத் தீமையை நினைந்து. தேவ கோடிகளுக்கும் வே கோடிகளுக்கும் துன்பங்களை விளைத்து வந்தவன் இறுதியில் தாய பதிவி கைக்கும் கொடிய துயரக்கை இழைத்தான் ஆத லால் பாவி என வையம் வைய நேர்ந்தான் 4 அறம் அழிந்து போனமையால் அவனுடைய அழிவு விரைந்து வந்தது. குல காசத்தின் கிலே கெரிய அரைக்கான். வருக்கமும் மற்றும் முற்றும் வீட்டி உயிர்கொண்டு பலி ஊட்டுவேன். இராவணனுடைய I Г. П. 5 бў I—I அடியோடு அழித்து அவன் உயிரைக் கவர்ந்து விரப்பலி ஊட்டுவேன் என இவ்வாறு விறிட்டிருக்கி முன். தான் செய்யவுரிய கடமையை வையம் அறிய விளக் கினன். 畢 என் தந்தையாகிய சடாயுவை வஞ்சமாய்க் கொன்ற - அவனை நேரே விரப் போரில் கொன்று அவன் குலக்கையும் தொஆலத்த போதுதான் உண்மையாக நான் பிதிர்க் கடன் செய் கவனுவேன் என்று உரைத்திருக்கலால் பழி தீர்ப்பதில் இவ் விரன் விழியூன்றி யுள்ளமை ஈண்டு வெளியாய் நின்றது. த்னது மனைவியைக் காக்கும் பொருட்டு மூண்டு வந்து இராவணஅேடு போராடி மாண்டு போன சடாயுவின் மரணம்