உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3770 கம்பன் கலை நிலை ւոււ-տո முறையினன். உலக நிலைகள் பலவும் தெரிந்தவன். நீதி முறைகளில் பிரியமுடையவன். அங்குக் கூடியிருந்தவர் எவ ரினும் வயதில் முதிர்ந்தவன் ஆதலால் இவனே முதலில் பேச சேர்க்கான்) அரச மரியாதைகளோடு யாவும் பேசினன். "மன்னர் பெரும! மூண்டுள்ள விளைவுகள் என் உள்ளத்தை வருத்துகின்றன. இராமன் அதிசய வீரன். அருந்திறலினன்; பெருக்ககவினன். கரும குண சீலன். கடல் அரசகுன 6೩@56ಕರr னே அஞ்சி ஒடி வந்து அடிகொழுது அரிய மணிமாலையை உரி மையா முன் வைத்து வணங்கி நின்ருன் என்ருல் அவனது நிலை மையும் நீர்மையும் எவ்வளவு உயர்வுடையன! யாவும் உணர்ந்து சிக்திக்கக் கக்கன. அவனுக்குத் துணையாய் அமைக்துள்ள வானரர்கள் அளவிடலரிய வலிகளை யுடையவர். மலைகளைக் கொண்டு வந்து கடலைக் அார்த்து அனேகோவி ஈண்டு அடைக் துள்ளமையால் அவரது இணையில்லாத ஆற்றலும் ஏற்றமும் அறியலாகும். அனுபவ நிலைகள் இனிது உணர்த்தியுள்ளன. முன்னம் ஒரு குரங்கு வந்து அரக்கர் பலரை அழித்து ஊரை ச் சுட்டு நம் சீரையும் சிறப்பையும் பாழாக்கி நம்மைப் பழிக்கு ஆளாக்கி வெற்றித் திறலோடு மீண்டு போயது; இப் பொழுது கோடிக்கணக்கான குரங்குகள் மூண்டு வந்துள்ளன. முடிவு என்னுமோ? என்று என் நெஞ்சம் கெடிது கவல்கின் றது. உறுதியை காடி உய்தியை விரைந்து செய்து கொள்வது நல்லது; மேலும் ஆலோசனைகள் புரிந்து விரிவது மிகை. “சுட்டவா கண்டும் தொன்னகர் வேலேயைத் தட்டவா கண்டும் தாவற்ற தெவ்வரைக் கட்டவா கண்டும் கண்எதிரே வந்து விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ?” இன்னவாறு நிலைமைகளை நேரே எடுத்துக் காட்டிப் பகை யோடு எதிர்க்காமல் சமாதானமாய் அமைந்து வாழ்வது நலம் என இகமொழி கூறி மதி கெளிய உணர்த்தினன். அங்ஙனம் கூறிய இம் முதியவனே அம் மதிகேடன் இகழ்ந்து விலக்கினன். என்று தாயைப் பயந்தோன் இயம்பலும் தின்று வாயை விழிவழிக் இயுக