உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 377 i. நன்று கன்றுகம் மந்திரம் நன்றென என்றும் வாழ்தி இளவலோடு ஏகென்ருன். கனக்கு இதமாக நல்ல புத்தி சொல்லிய பாட்டனே நோக்கி இராவணன் இப்படிச் சீறிச் சினந்து இகழ்ந்திருக்கிருன். குலத்துரோகம் செப்து போன அங்க விடணளுேடு நீயும் போய்ச் சேர்ந்து கொள்” என்று அத் தியவன் சினங்து கூறவே முதியவன் யாதும் பேசாமல் வாயை மூடி அடங்கி யிருந்தான். சேனைத் தலைவன் செப்பியது. :நமக்குப் பகையாய் நேர்ந்துள்ள சிறிய மனிதனைப் பெரிய விரன் என்று நமது பெரியவர் பேசியது எனக்குப் பெரிய அதி சயமாயது. அகில வுலகங்களையும் வென்று ஈசனுடைய கைலாச மலையை ஊசி வேரோடு எளிதே எடுத்த இலங்கேசனது பெரு மையைச் சரியாக அறியாமையால் முதியவர் வறிதாகப் பேச நேர்ந்தார். எமது மன்னர்பிரானேடு மாறுபட்டவர் நீறுபட்டவ ரேயாவர். கடலைக் கடந்து மனிதனும் குரங்குகளும் துணிந்து வந்திருப்பது விரைந்து மாண்டுபடவேயாம். விதி பிடர்பிடித்துத் கள்ள மதி கெட்டுப் போய் இக்கப் பதியினை அவர் அடைக் திருக்கின்றனர்” என இன்னவாறு சேனதிபதி பேசிக்கொண்டு நிற்கும் பொழுது காவல் தலைவன் வந்து வாயில் அயலே கை குவித்து கின்ருன். இராவணன் அவனே விழைந்து நோக்கினன். :ஒற்றர் வந்துள்ளனர்' என்று அவன் உற்றதை உரைத்தான். அக் காவலன் உரையைக் கேட்டதும் அனைவரையும் அயல் ஒதுக்கி ஆவலோடு ஒற்றரை உள்ளே வரும்படி பணித்தான். அவர் மரியாதையுடன் வந்து வணங்கி நின்ருர். ஒற்றர் உரைத்தது. பாசறையுள் போய் அறிந்து வந்த மருமங்களை ஆசையோடு அரசன் வினவினன். அஞ்சி அலமந்து வந்த அவர் நெஞ்சம் துணிந்து நேரே சொல்ல நேர்ந்தார். உளவு கண்டு வருவதில் அதி நிபுணரான அவர் அன்று மதி மருண்டு மறுகி மொழிந்தார். அடியம் அங்கெடும் சேனையை ஆசையால முடிய கோக்கலுற்றேம் முது வேலையின் படியை நோக்கிஎப் பாலும் படர்குறும் கடிய வேகக் கலுமுனிற் கண்டிலம். (1) -