உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3789 புத்திமதியும் கேளாமல் யாண்டும் வணங்காமுடியனப் நீண்டு நிற்கிருன். எவ்வழியும் தனது வீரப்பிரதாபங்களையே வியந்து பேசி ஆரவாரங்கள் செய்து வருகின்றன். ஒருவன் செய்த வினையினும் வலிய. தன்னுடைய பானங்களின் ஆற்றல்களைக் குறித்துக் கூறி வரும் பொழுது இவ்வாறு உரைத்திருக்கிருன். ஒருவன் செய்க தீவினை அவனேவிடாமல் பின்தொடர்ந்து வருவது போல் தன் பகழிகளும் சக்தருக்களைக் கப்பாமல் அழித்து வரும் என்பதை இங்ஙனம் வித்தக வினேகமாக் கெளித்திருக்கிருன், எனப்பகை உற்ருரும் உய்வர்; வினைப்பகை வியாது பின்சென்று அடும். (குறள்) எவ்வளவு பெரிய பகைகளையும் ஒருவன் தப்பிப் பிழைக் கலாம்; தான் செய்த தீவினைப்பயனை எவனும் கப்பமுடியாது; அவன் போன இடமெல்லாம் விடாய ல் பின் தொடர்ந்து போய் அவனே வகைத்து வருத்தும் எனத் தேவர் இங்ங்னம் உரைத்திரு க்கிரு.ர். உரைக் குறிப்பு ஊன்றி உணர வுரியது. 'ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.” (சிலப்பதிகாரம்) 'ஒளிப்பினும் ஊழ்வினை ஊட்டாது கழியாது.”(இறையனர்) 'உயிர்புகும் சட்டக உழிதொறும் உழிதொறும் பழவினை புகுந்த பாடகம் போல” (கல்லாடம்) வினைப்பயன் உயிர்புக்குழி யெல்லாம் புகுந்து வருத்தும் என இவையும் உணர்த்தியுள்ளன. செய்த வினைப்பயனை அனுப வியாமல் எவரும் எவ்வகையிலும் தப்பமுடியாது என்பது யாவருக்கும் ஒப்பமுடிந்துள்ளது. ○ இத்தகைய வினைக்குக் கப்பிலுைம் தன்கைக் கணக்கு எவரும் தப்பிப்பிழைக்க முடியாது என்பான் என்கைக்கு உரி IL EÛT வினையினும் வலியன'எ ன்ருன். எவ்வுலகங்களையும் எளி தே வெல்லவல்ல திவ்விய ஆயுதங்கள் தன்னிடம் உள்ளன என்று இராவணன் கருக்கியிருத்தலை அவனுடையவாய் மொழி கள் ஈண்டு நீண்டு எவரும் அறிய வெளிப்படுத்தியிருக்கின்றன.