உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 7. இ ரா ம ன் 3791 இராமன் இலங்கையைப் பார்த்தது. காலேக்கடன்கள் முடித்ததும் இராமன் சுவேலமலேமீது எறி இலங்கையைக் காண விழைந்தான். இலக்குவன் சுக்கிரீ வன் வீடணன் அனுமான் முகவிய கலைமைத்துணைவர்கள் அயல் வர இக்குலமகன் மலேயே ல் ஏறினன். கான் போராடவந்த ஊரை நேரே கண்டு நிலைமைகளைத் தெரிந்து கொள்ள இவ்விரன் சாரல்வழியே கிரியில் எறிய காட்சி அரிய ஒர் அற்புதமாட்சி யாப் நிலவி நின்றது. அந்த மாட்சிகளைக் கவி வரைந்து காட்டி யிருக்கிரு.ர். அரிய பல அறிவு கலங்கள் அவற்றுள் பெருகியுள் ளன; அக்காட்சிகள் அயலே வருகின்றன. ஆப்ந்து காணுங்கள். அருந்ததி அனேய கங்கை அவ்வழி இருந்தாள் என்று பொருந்திய காதல் துரண்டப் பொன்னகர் காண்பான்போலப் பெருந்துனே விரர் பற்றத் தம்பியும் பின்பு செல்ல இருந்தமால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால். (1) செருமலி விரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல _ இருதிறல் வேந்தர் தாங்கும் இணைநெடுங் கமலக் கையான் பொருவலி வயவெம் சீயம் யானையும் புலியும் சுற்ற அருவரை இவர்வ தாங்கோர் அரியர சனேயன் ஆன்ை. (2) கதமிகுந்து இரைத்துப் பொங்கும் கனே கடல் உலகம் எல்லாம் புதைவுசெய் இருளிற் பொங்கும் அரக்கர்,சம் புரமும் பொற்பும் சிதைவுசெய் குறியைக் காட்டி வடதிசைச் சிகரி ஒன்றின் உதயமது ஒழியத் தோன்றும் ஒருகரு ஞாயிறு ஒத்தான். (3) துமிலத்திண் செருவில் வாளிப்பெருமழைசொரியத் தோன்றும் - * - விமலத்திண் சிலையன் ஆண்டோர் வெற்பினே மேய விரன் அமலத்திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன கமலத்திண் காடு பூத்த காளமா மேகம் ஒத்தான். [4] மற்குவ டனேய திண்டோள் மான வன் மானம் இல்லாக் கற்கு வடு அடுக்கி வாரிக் கடலினேக் கடந்த காட்சி - th * &, * * +. - - - 岛 -* _* நற்குவ டனேய விரர் ஈட்டத்தின் நடுவண் கின் முன் பொற்குவடு இடையே தோன்றும் மரகதக்குன்றம் போன் முன். r அனைநெடுங் கடலில் தோன்ற ஆற்றிய சிற்றத்து ஐயன் பினேநெடுங் கண்ணி என் னும் இன்னுயிர் பிரிந்த பின்னேத்