உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3807 வே கோடிகள் அடைந்து வருகிற துயரங்களே க்ேகும், பொருட்டுத் தனது ஆதிமூலமான ஆனந்தநிலையை அறவே துற ந்து விட்டு மனித உருவில் வந்துள்ள புனிதமூர்த்தி ஆதலால், அந்த நிலைமையும் நீர்மையும் நேரே தெரிய வந்தது. அவதாரத் இன் தலைமையான தத்துவங்களை இடங்கள் தோறும் உய்த் துணர்ந்து கொள்ளும்படி பெயர்களே நயமாக வழங்கி வருகிருர்) கருங்கடல் பள்ளியை விட்டுத் தேவர்கள் வேண்டு கோளு க்காக இரங்கி எழுந்த கருணைக் தெய்வம் கருதிவந்த கொடிய பகைவனே நேரே முதலில் கண்டுள்ளமையால் உரிய பெயரால் உணர்த்தி யருளினர். கொண்டல் மழை பொழிய மூண்டபொழுது இடிகள் ஒலித்து எழுவது இயல்பு. அந்த இயற்கை நிகழ்ச்சிகள் இங்கே நிகழ்ந்திருக்கின்றன. நேர்ந்துள்ள நிலைகளைக் கூர்ந்து கானுக. ஒளியை வீசி வான வெளியிலிருந்து ஒர் இடி வீழ்ந்தது போல் வானரவேந்தன் வந்து பாய்ந்து இராவணன் எதிரே நேர்ந்தான். பொல்லாத போராட்டங்கள் பொங்கி மூண்டன. மல்யுத்தம் மூண்டது. சுவேலமலையிலிருந்து விரைந்து காவிவந்து நேரே மூண்டு நின்ற சக்கிரீவனே நோக்கி இராவணன் யாதும் கலங்காமல் நீ யார்? என்று உக்கிரவீரமாய் உருத்துக் கேட்டான். அங்கக் கேள்விக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் கையால் ஓங்கி இவன் அவனுடைய மார்பில் குத்தினன். என்றும் யாரிடமும் படாத அடி இடிபோல் தன் மார்பில் படவே இலங்கைவேந்தன் சின ந்து எதிரியை இறுகப் பிடித்துத் திருகி அடிக்கான். அக்க அடி பட்ட இடங்களிலிருந்து இரத்தங்கள் பீறிட்டு ஓடின. உடல் எங்கும் உதிரம் சொரிய மருண்டு மயங்கிய சுக்கிரீவன் விரைந்து மேல் எழுந்து இராவணன் முகத்திலும் மார்பிலும் உதைத்து அயலே குதித்தான். உதைத்துக் குதிக்கு முன் அந்தக் கால்கள் இரண்டையும் கைகளால் பிடித்துக் கடிது சுழற்றித் கரையில் அடித்துக் கிடக்தி மார்பில் மண்டியிட்டு அமுக்கிக் கழுக்கை நெரித்து அரக்கர்பதி உருத்துத் துகைத்து உதிரக்கைக் குடிக் கான். அழிந்து பட்டான் என அடியில்கிடந்த அவன் விரைந்து புரண்டு திமிர்ந்து மேல்எழுந்து இராவணனுடைய முகத்தில் அடி in