உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3808 கம்பன் கலை நிலை க் து மார்பில்மிதித்துச் சீறி மோதி எல்லாவழிகலும் அல்லல் இழைத்து வெகுண்டு வளைத்து முனைந்து மல்லாடிஞன். இருவ ரும் ஒருவரை ஒருவர் விடாமல் பற்றி உடலோடுஉடல் ஒட்டி-அட லாண்மைகளோடு அடுசமராடினர்.காலால் இடித்தும் கையால் அடித்தும் பல்லால் கடித்தும் கலையால் முட்டியும் பொல்லாக கோபவெறியராயப் இருவரும் பொருதிறலோடு மாறிமாறி மல் லாடிச் சுழன்றுவந்தவர் முடிவில் புரண்டு கோபுர கலத்திலிருந்து கீழே அகழியில் வந்துவிழுந்தனர். ஆழ்ந்து அகன்ற அகழி நீரில் --- விழ்ந்தவர் பெரிய திமிங்கிலங்கள் ஒன்ருேடி ஒன்று போராடு வதுபோல் மாருடிமலைக்கார். உடலைக் கசக்கி உயிரைக் குடிக்க வேண்டும் என்று இரண்டு பேரும் கறுவுகொண்டு கடும்போர் புரிந்தார். பின்பு நீரிலிருந்து மேலேறிப் பாய்ந்தார். இருவர் உடல்களிலுமிருந்து இரத்தங்கள் சொரிந்தன; புறத்தே உதிரங் கள் ஒடிலுைம் உள்ளம் வாடாமல் உக்கிரவிரமாய் இருவரும் உருத்துப் போரா டினர். சிங்கஏஆறுகள் இரண்டு பொங்கிய விருேடு போராடியதுபோல் மாருடிவருங்கால் இடையே சுக்கிரீ வனே எடுத்து அயலே கடுத்து விசினன். அவன் கரையில் விழு முன் இராவணன் தொடர்ந்து பாய்ந்து கலையில் குதித்து நிலையை சசிதைத்தான். அந்த நிலையிலும் தளராமல் அவனே உளக்கிப் பற்றி க் தாக்கி அடிக்கான். அயலே எறியப்பட்டவன் சுவரில் எறிந்த பந்துபோல் மீண்டு வந்து மிடலோடு மூண்டு பொருகான். வந்தவனே கின்றவன் வலிந்து எதிர் மலேந்தான் அந்தகனும் அஞ்சிட கிலத்திடை அறைந்தான் எந்திரம் எனக்கடிது எடுத்தவன் எறிந்தான் கந்துகம் எனக்கடிது எழுந்துஎதிர் கலந்தான். (1) படிந்தன மரம்தரை பகிர்ந்தன பரப்பும் கொடுஞ்சினம் முதிர்ந்தனர் உரத்தின்மிசை குத்த நெஞ்சுவர் பிளந்தன. கெரிந்த கிமிர்குன்றம் * == இடிந்தன தகர்ந்தன் இலங்கைமதில் எங்கும். . (2) செறிந்துயர் கறங்கனேயர் மேனி கிலே தேரார் - பிறிந்தனர் பொருந்தினர் எனத்தெரிதல் பேனர் எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன்னின்று அறிந்திலர் அரக்கரும் அமர்த்தொழில் அயர்ந்தார். (3) மூண்டுள்ள சண்டை அதிக பயங்கரமாய் நீண்டுள்ளது.