உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. - இ ரா ம ன் -- 3809 கவி இரு _ _


ப.து பாடல்களால் விளக்கி யிருக்கிருர். பாட்டுக்களுள் போராட் _ டங்களின் கோரக் காட்சிகள் நேர்ே தெரிகின்றன். சுக்கிரீவ இராவனாகக் தேர்ந்த இந்த மல்லாடலைக் ருககு -- ா-__ _ வெள்ளிமலையை அள்ளிஎடுத்த அதிசயவீரனை இராவன ைேடு யாரும் மாரேற்றுப் போராட முடியாது. திக்குயான களின் தங்கங்களைத் தன்மார்பில் முறித்த தீரன்கையில் சிக்கிச் சுக்கிரீவன் படாகபாடுகள் பட்டிருக்கிருன். இடிகள் வீழ்ந்தன போன்ற அடிகளைக் காங்கிக் கொண்டு அவனே மாறி மாறித்தாக்கி இவ்விரன் குறையாடியிருப்பது அதிசய ஆற்றலை விளக்கியுள் ளது.கடலைக்கடைக்ககைகளையுடைய வாலியின் உடன்பிறந்ததம்பி என்பதை இராவணனுடைய உடலைக்கடைந்து இவன்காட்டியரு ளினன். அரக்கர்பதியும் இவனே இரத்தங்கள்கக்க அடித்து உருட்டி யிருக்கிருன். அருந்திறலுடைய பெரிய வலியவனிடம் அகப்பட்டுக் கொடிய அடிகள் பலபட்டும் பாதும் தளராமல் அவனே மோதிமுனிந்து விடாமல் மல்லாடி அல்லல் பல புரிந்தி ருப்பது எல்லையில்லாக இவனது விரத்திறலை வெளிப்படுத்தி கின்றது. நெடுநேரமாக வெற்றி கோல்வி யின்றி இருவரும் கொடும் போர்புரிந்தனர். சாரிதிரிந்து மாறி மாறி எற்றிப்பற்றி எறிந்து செறிந்து இடித்து அடித்துப் போராடியுள்ளனர். அஞ் சாக அரக்கரும் திகில்கொண்டு யாதும் கோன்ருமல் அயர்ந்து கின்றனர். இலங்கை முழுவதும் கலங்கி புழன்றது. இராமன் தவித்தது. தன் அருகில் நின்ற சுக்கிரீவன் யாதொரு தகவலுமின்றித் திடீர் என்று இலங்கைக் கோபுரத்தின் மேல் தாவிப் போகவே இராமன் ஆவிபோனது போல் அலமந்து கின்ருன். யாவரும் திகிலடைந்து திகைத்து மறுகி மயங்கினர். கொடிய போர்விர னை இராவணன் கையில் அகப்பட்டமையால் சுக்கிரீவன் மீண்டுவர முடியாது; மாண்டே போவான் என்று ஈண்டு கின்ற வர் எல்லாரும் எங்கி ம்.அறுகி இனங்து கவித்தார். நீண்டநேரம் காணுமையால் மோசம் நேர்ந்தது என அஞ் சன வண்ணனது கெஞ்சம் துடித்தது. உரிய துணைவனை நினைந்து இக்குலமகன் பரிந்து பதைத்தது பெரிய பரிதாபமா யிருந்தது. 477