உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 8810 - கம்பன் கலை நிலை இன்னதோர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன் மன்னுயி ரனேய காதல் துணைவனே வரவு காணன் உன்னிய கருமம் எல்லாம் உன்னெடு முடிந்த என்னத் தன்னுணர் வழிந்து சிங்தை அலம்வந்து தளர்ந்து சாய்ந்தான். ஒன்றிய உணர்வே ஆய ஒருயிர்த் துணைவ! உன்னே இன்றியான் உளய்ை கின்று ஒன்றியற்றுவது இயைவதன்ருல்; அன்றியும் துயரத்திட்டாய் அமரரை அரக்கர்க்கெல்லாம் வென்றியும்கொடுத்தாயந்தோ! கெடுத்ததுன் வெகுளி என்ருன். தெய்வவெம் படையும் திரா மாயமும் வல்ல தியோன் கையிடைப் புக்காய் நீவேறு எவ்வணம் கடத்தி காவல் வையம்ஒர் ஏழும் பெற்ருல் வாழ்வனே வாராயாகில் உய்வனே தமியனேனுக்கு உயிர்தந்த உதவியோனே. (3) ஒன்ருக கினேய ஒன்ருய் விளைந்ததென் கருமம் அந்தோ!' என்ருனும் யானே வாழேன் யிேலே எனவும் கேளேன் இன்ருய பழியும் கிற்க நெடுஞ்செருக்களத்தின் என்னேக் கொன்ருயும் நீயே உன்னேக் கொல்லுமேல் குணங்கள் தியோன். இறந்தனே என்ற போதும் இருந்துயான் அரக்கர் என்பார் திறந்தனே உலகில் நீக்கிப் பின்னுயிர் தீர்வன் என்ருல் புறந்தரு பண்பி யை உயிரொடும் பொருந்தி ேைன மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன். அழிவது செய்தாய் ஐய அன்பில்ை அளியத் தேனுக்கு ஒழிவரும் உதவி செய்த உன்னேயான் ஒழிய வாழேன் எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டொர்பேர் எஞ்சா தேகிக் செழுநகர் அடைந்த போழ்.அம் இத்துயர் தீர்வதுண்டோ? ரசுக்கிரீவனக் காணுமல் -இராமன் துடித்துப் பகைத்துச் சோர்ந்து புலம்பி யிருக்கும் நிலைகளை இங்கே இர்ந்து வருந்துகி ருேம். முன்னும் பின்னும் எண்ணிப் பார ாமல் கோப வெறியால் துடுக்காகச் செய்த அவனுடைய செயல் பெரிய தயாக்கை விளைத்துவிட்டது. அரிய காரியங்களைச் செய்துமுடிக்க அடலாண் மையோடு மூண்டு கின்ற இந்த ஆண்டகை காரியக்கேடு நேர்ந் ததே! என்று கருதியுருகி மறுகியிருக்கினன். துயரத் துடிப்பினுல் வாய் திறந்து புலம்பி யிருப்பது உள்ளத்தின் அவலப் பதைப்பு களையும் அல்லல் மறுக்கங்களையும் வெளியிட்டுள்ளது.