உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- 7. இ ரா ம ன் 3815 சுக்கிரீவன் வந்து பணிந்தது. என்றிவன் இரங்குங் காலத்து இருவரும் ஒருவர் தம்மின் வென்றிலர் தோற்றி லாராய் வெஞ்சமம் விளக்கும் வேலே வன்றிறல் அரக்கன் மெளலி மணிகளே வலியால் வாங்கிப் பொன்றினன் ஆகின்கன்றென்று அவன்வெள்க இவனும் போந்தான். கொழுமணி முடிகள் தோறும் கொண்டன. மணியின் கூட்டம் அழுதயர் உறுகின்ருன்றன் அடித்தல மதனில் சூட்டித் தொழுதயல் நாணி கின்ருன் தூயவர் இருவ ரோடும் எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஒருயிர் எய்திற் றன்றே. (2) என்புறக் கிழிந்த புண்ணின் இழிபெருங் குருதி யோடும் புன்புலத்து அரக்கன் தன்னேக் இண்டிய புன்மை போக அன்பனே அமரப் புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான் - தன்பெரு நயனம் என்னும் தாமரைத் தடத்து ரோல், (3). ஈர்கின்ற தன்றே என்றன் உள்ளத்தை இங்கும் அங்கும் - பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்ற தில்லைப் பின்னேக் கேர்கின்ற சிங்தை யன்ருே திகைத்தனே என்று தெண்ணிர் சோர்கின்ற அருவிக் கண்ணுன் துணேவனே நோக்கிச் சொல்லும்: இராமன் கடிந்து மொழிந்தது. கல்லினும் வலிய தோளாய்! கின்னே அக் கருணே யில்ல்ோன் கொல்லுதல் செய்தான் ஆகின் கொடுமையால் குற்றம் பேணிப் பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி வெல்லினும் தோற்றேன். யானே அல்லனே விளிங்கிலாதேன். (5) பெருமையும் வண்மைதானும் பேரெழில் ஆண்மை தானும் ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே அருமையும் அடர்ந்து கின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் இருமையும் கெடுத்தாய் அன்றே என்னினேங் தென் செய்தாய் கி. இக் கிலே விரைவின் எய்தாது இத்துனே தாழ்த்தி ஆயின் கன்னுதற் சீதை யாலென் ஞாலத்தால் பயனென் நம்பி - உன்னேயான் தொடர்வல் என்னேத் தொடருமிவ் வுலகம்என்ருல் பின்னேஎன் இதனேக் கொண்டு விளையாடிப் பிழைப்பசெய்தாய்! என்றனன் என்ற லோடும் இணேயடி இறைஞ்சி யாங்குக் குன்றுறழ் குவவுத் திண்டோள் கொற்றவல் வீரற் காணத் தன்தனி யுள்ளம் நானுல் தழல்விழிக் கொலேவெஞ் சியம் கின்றென எருத்தம் கோட்டி கிலனுற நோக்கிக் கூறும்: (8) உள்ளம் வெகுண்டு மூண்டு பாய்க்க சுக்கிரீவன் கடும் போராடி இலங்கை வேந்தனுடைய கிரீடங்களைக் கவர்ந்து