உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3839 சேனைகளோடு குேடுர மூண்டு பொருதல்-தும்பை. s வ திரியை முற்றும் அழித்து வெற்றி பெறுதல்-வாகை. போர்க் துறைகளும் முறைகளும் இவ்வாறு நெறியே அமைந்திருக்கின்றன. அனுமான் இலங்கை நகரின் மேற்குத் திக்கில் தன் படைகளோடு முற்றுகையிட்டு நின்ருன். மாருதி மேலைவாயில் உழிஞை மேல் வருவதானன் என்று அவன் வந்து நின்ற நிலையை இலங்கை வேந்தனிடம் தாக்ன் இங்கனம் துலங்க வுரைத்தான். இராச தாகனை சார்த்துலன் இராட்சசன். அவனுடைய சொந்தமான மொழியில் பேசினன். அகனே நம் கவியரசர் இந்த வாறு கம்மொழியில் செம்மையாக விளக்கியருளினர். நேர்ந் துள்ள பாத்திரங்களின் வாயிலாகத் தமிழ் நாட்டின் பன்.ழய காலத்து நிலைகளையும், கலைகளையும், பண்பாடுகளையும் இடங்கள் தோறும் தெளிவுற விளக்கி இனிய சுவைகளை விளைத்து வருகிரு.ர். அரசன் புரிந்தது. வானா சேன்ேகள் தன் ஊரை வளைந்து, முற்றுகை யிட்டுள் ளன என்று கேட்டதும் இராவணன் உருத்துச் சிரித்தான், மனிதரும் குரங்குகளும் ஒருங்கே மாண்டு மடிய மூண்டுசெய்த செயல் இது என்று இகழ்ச்சியோடு நகைத்து எள்ளி யுரைத் தான். 'எனது கிலேமையை யாதும் உணராமல் மடமையாய்ப் போராட வந்துள்ள இந்தப் பகர்களை அடியோடு மடிய ஆாறி உடல்களைப் பினமலேகளா அடுக்கி உதிர வெள்ளங்கள் பெருகி ஒடிக் கடலில் பாயும்படி நாள்ேச் செய்வேன்; வேளை விடியட் - டும்; நீ போ” என்று தாதனே அனுப்பி விட்டு விரைந்து சபா மண்டபத்தை அடைந்து கானேத் தலைவர்களையும் மந்திரிகளையும் வரும்படி செய்து அந்தரங்களை உரைத்து ஆவதை உசாவிஞன். - கும்பன் குறித்தது. கும்பன் என்னும் தளபதி அந்த இராச சபையில் எழுந்து கின்று ஆரவாரமாய்ப் பேசின்ை. 'அரக்கர்கள் என்னும் பெய ாைக் கேட்டாலே, அமரர்கள் அஞ்சி நடுங்குகின்றனர்; அசுரர் கள் அயர்ந்து ஒடுங்குகின்றனர். மலைகளையும் பிளந்து எறியத் தக்க கொடிய கொலைக் கருவிகளையுடைய நம்மோடு யாதொரு o - - *